தெற்காசியத் தொல்மரபியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
Fixed typos
வரிசை 107:
|-
! U7
|| இந்த ஒருமைப் பண்புக் குழு குசராத்திலும் பஞ்சaபிலும் பாக்கித்தானிலும் கணிசமாக உள்ளது. இதன் தோற்ற இடமாக இந்தியக் குசராத்து இரானுமாக்க் கருதப்படுகிறது. ஏனெனில் அவ்விட்த்தில்அவ்விடத்தில் இருந்து இதன் wநிகழ்வெண் மெற்கிலும் கிழக்கிலும் குறைந்து கொண்டே வருகிறது.
|}
 
வரிசை 245:
தெற்காசியாவில் பல மக்கள்தொகைகளில் R1a1 உயர்நிகழ்வெண்ணில் அமைகிறது.<ref name=Sahoo2006/><ref name="Sengupta et al. 2005">{{Harvcoltxt|Sengupta et al.|2005}}</ref>
 
இதன் பெற்றோர் குழுவான R1a இந்தியத் துணைக்கண்ட்த்தின்துணைக்கண்டத்தின் சிந்துவெளியிலோ ஐரோப்பாசியாவின் சுதெப்பியிலோ தோன்றியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.<ref>[http://www.isogg.org/tree/ISOGG_HapgrpR.html ISOGG 2012 Y-DNA Haplogroup R<!-- Bot generated title -->]</ref> இதர் கால்வழிக் கவப்பிரிவான R1a1 தெற்காசியாவில் செறிந்த உயர்நிகழ்வெண்ணில் உள்ளதால் அது தஎற்காசியாவில் தோன்றியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.<ref name=Underhill2009/><ref name=Sharma2009/><ref name=Mirabal2009/> என்றாலும் இது தெற்காசியாவின் சாதிக்குழுக்களிலும் பழங்குடி இனக்குழுக்களிலும் சீரற்ற நிலையில் பரவியுள்ளதால் நடுவண் ஐரோப்பாசியாவில் தோன்றியிருக்க கூடுதல் வாய்ப்பும் அமைகிறது.<ref name=Thanseem2006/><ref name=Zhao2009/>
 
====இந்தியா====
வரிசை 262:
 
====நேபாளம்====
நேபாளத்தில், தேரைப் பகுதி சித்வான் மாவட்ட்த்தில்மாவட்டத்தில் R1a1a 69% அலவில் காணப்படுகிறது.<ref>{{Harvcoltxt|Fornarino et al.|2009}}</ref>
 
===ஜே2 வகை ஒருமைப் பண்புக் குழுவின் பரவல்===
 
J2 வகை ஒருமைப் பண்புக் குழுவின் நிலவல் இந்தியத் துணைக்கண்ட்த்தில்துணைக்கண்டத்தில் புதிய கற்காலம் முதல் காணப்படுகிறது.<ref name=Thangaraj2010/> J2 பழங்குடிகளில் காணப்படுவதில்லை. இதற்கு விதிவிலக்கு ஆத்திரோ-ஆசியப் பழங்குடிகள் (11%) ஆகும். J2 உயர்நிகழ்வெண்ணில் தென்னிந்தியச் சாதிக் குழுக்களில் (19%) வட இந்தியச் சாதிக் குழுக்களைவிடவும் (11%) பாக்கித்தானை விடவும் (12%) கூடுதலாகக் காணப்படுகிறது.<ref name=Sengupta2006/> J2 தென்னிந்திய இடையர்களில் 20% அலவிலும் மேற்குவங்க உலோத்தா பழங்குடியில் 32% அளவிலும் காணப்படுகிறது.{{citation needed|date=April 2013}} In Maldives, 22% of Maldivian population were found to be haplogroup J2 positive.<ref>[http://maldives-ancestry.blogspot.com/2013/05/maldivian-ancestry-in-light-of-genetics.html Ancestry of Maldives People in Light of Population Genetics: Maldivian Ancestry in light of Genetics<!-- Bot generated title -->]</ref>
 
==இந்திய மக்கள்தொகை வரலாற்றின் மீளுருவாக்கம்==
வரிசை 279:
===ஒய் குறுமவக (பண்பக) மரபன் வேறுபாடு===
 
ஒய் குறுமவக (பண்பக) மரபன் வேறுபாடு பற்றிய ஆய்வுகளின் முடிவுகள், ஊன்குருத்துக் குறுமகவக (பண்பக) மரபன் வேறுபாட்டைவிட ஒய் குறுமவக (பண்பக) மரபன் வேறுபாடுகள் தெளிவாக இருத்தலை உறுதிப் படுத்தியுள்ளன.ஆர்விக்சிதுவும் கிவிசில்டும் 2003 இல் நட்த்தியநடத்திய ஆய்வு இந்திய த்ந்தைக் கால்வழிகளில் தொல்பழம் கால முதலே மரபியல் இணைவுத் தொடர்ச்சி நிலவுவதையும், பம்சதும் மற்றோரும் 2001 இல் நடத்திய ஆய்வு இந்திய தந்தைவழிக் காலவழிகளுக்கும் ஐரோப்பாசியத் தந்தைவழிக் கால்வழிகளுக்கும் உள்ள உறவுநெருக்கத்தை முன்மொழிகிறது. மேலும் இவ்வாய்வு தென்னிந்தியச் சாதிகளில் சாதித் தரவரிசையும் இருப்புகளும் கிழக்கு ஐரோப்பியர்களுக்கு நெருக்கமாகப் பொருந்தி வருவதையும் சுட்டியுள்ளது.<ref name=Bamshad2001/>
 
பாசுவும் மற்றோரும் 2003 இல் மேற்கொண்ட ஆய்வில் ஆத்திரோ-ஆசியப் பழங்குடிகள் இந்தியாவில் முதலில் வடமேற்குக் கனவாய் வழியாகவும் சற்றுப் பின்னர் அதிற் சிலர் வடகிழக்குக் கணவாய் வழியாகவும் வந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.<ref name="Basu2003"/> குமாரும் மற்றோரும் 2007 இல் நட்த்தியநடத்திய ஆய்வில் 25 இந்திய நாட்டு ஆத்திரோ-ஆசியப் பழங்குடிகளைக் கருதினர்,அந்த ஆய்வில் இந்திய நாட்டு ஆத்திரோ-ஆசிய மக்கள்தொகையின் துணைமொழிக் குழுவினர் வலிமையான பொது தந்தைவழி மரபியல் பிணைப்பு நிலவுவதாக அறீத்துள்ளனர்.<ref name=Kumar2007/> முகர்ஜியும் மற்றோரும் 2001 இல் நட்த்தியநடத்திய ஆய்வில் வட இந்தியர்களை மேற்காசிய, நடுவண் ஆசிய மக்கள்தொகைகட்கு இடைநிலையினதாகப் பாகுபடுத்துகின்றனர்.<ref name=Mukherjee2001/> கோர்தவுக்சும் மற்றோரும் 2004 இல் நட்த்தியநடத்திய ஆய்வில் இந்தியச் சாதிக் குழுக்களின் மக்கள்தொகை நடுவண் ஆசிய மக்கள்தொகைக்கு நெருக்கமாக அமைவதாக்க் கூறுகின்றனர்.<ref name="Cordaux2004"/> சாகு குழுவினரும் சென்குப்தா குழுவினரும் 2006 இல் நட்த்தியநடத்திய ஆய்வில் இந்தியச் சாதி குழுவினரில் அண்மையில் இனக்கலப்பேதும் நிகழவில்லை எனக் கூறுகின்றனர்.<ref name="Sengupta2006" /><ref name=Sahoo2006 /> Sanghamitra Sahoo concludes his study with:<ref name=Sahoo2006 />
 
{{Quote|வேளாண்மை தோன்றிய காலகட்டத்தில் வாழ்ந்த பெரும்பாலான இந்தியர்களின் தந்தைக் கால்வழியின் தோற்றத்தை நடப்புச் சான்றுகளை வைத்து தெற்காசியாவுக்கு அப்பால் தேடவேண்டியதில்லை. நுணுகி ஓர்ந்துப் பார்க்கும்போது, வடமேற்குக் கணவாய் வழியாக மக்களும் மொழிகளும் வேளாண்மையும் ஒருங்கினைந்தே நுழைவுற்ரன எனும் தொடர்ந்து பரப்ப்ப்படு கருத்துரையை ஏற்பது மிகவும் அரிதே. இந்தியச் சாதிக் குழுக்களின் தந்தைக் கால்வழி சார்ந்த J2, L, R1a, R2 ஆகிய ஒருமைப் பண்புக் குழுக்களின் பிணைப்பின் அண்மைக்கால தோற்றம் இந்தியத் துணைக்கண்ட்த்துக்குதுணைக்கண்டத்துக்கு வெளியே தேடுவதைத் தள்ளிவிடலாம். நமது கண்டுபிடிப்புகள் F,* H ஒருமைப் பண்புக் குழுக்கள் துணைக்கண்டத்திலேயே தோன்றியதென அறிவித்தாலும் நடுவண் ஆசியத் தொடர்பற்றிருந்தாலும், J2 ஒருமைப் பண்புக் குழுவின் அண்மைய மேற்காசியத் தொடர்புள்ளமையை ஏற்கப்படவேண்டியதே. நடப்பு ஒருமைக் குழுக்களது பரவலின் நிகழ்வெண்கள், கால்வழிகளைக் கருதாவிட்டால், பேரலவில் புவியியலாகத் தோன்றியனவே தவிர பண்பாட்டுக் காரணிகளால் ஏற்பட்டனவல்ல. ஆனால் இதற்கு முரணாக, வடகிழக்கு இந்தியாவின் பழங்குடிக் குழுக்களில் பேரளவு மக்கள்தொகைப் புலம்பெயர்வு நடந்த்தற்கு மரபன், பண்பாடு, மொழிவழியிலானத் தெளிவான சான்றுகள் உள்ளன. ஆனால் இதுவும் தோற்றநிலையில் அமைவதுபோல, வேளாண்மையால் நிகழவில்லை என்பது உறுதி.}}
 
===பாலினம்சாரா உடலணுக் குறுமவக மரபன் வேறுபாடு===
 
பாலினம் சாராத உடலணுக் குறுமவக (பண்பக) மரபன் வேறுபாடு சார்ந்த ஆய்வுகளின் முடிவுகள் குறிப்பிட்ட இருவகை வேறுபாடுகளைக் காட்டுகின்றன. இம்முறைப்படி, 2009 இல் நட்த்தியநடத்திய பரவலான 500,000 உடலணுக் குறுமவகக் குறிப்பான்களைக் கொண்ட இருமாற்று மரபன்களின் ஆய்வில், இரிச் குழுவினர் இக்கால இந்திய மக்கள்தொகை பின்னை ஓலோசீன் காலகட்ட்த்தில்காலகட்டத்தில் இருந்தே மரபியலாக வேறுபட்ட இருபெரும் மூதாதையர்களின் கூட்டிணைவில் தோன்றியதெனும் கருதுகோளை முன்வைக்கின்றனர். இவற்றுக்கு இவர்கள் "தென்னிந்திய மூதாதையர்" எனவும் "வட இந்திய மூதாதையர்" எனவும் பெயரிட்டுள்ளனர்). இரிச்சின் கருத்துப்படி, "வட இந்திய மூதாதையரில் திராவிட மொழிகளைப் பேசுவோரினும் கணிசமாக இந்தோ-ஐரோப்பியர் பரவல் கூடுதலாக அமைந்து உள்ளது. இதனால் தென்னிந்தியர் தம் மொழிகளை வட இந்தியரோடு உறவுகொள்ளும் முன்பே பேசிவந்தமை புலப்படுகிறது."<ref name="Reich2009"/>
 
தெற்காசிய மக்கள்தொகை வரலாற்றியலாக, தென்னிந்திய மூதாதையர், வட இந்திய மூதாதையர் ஆகிய இருபெரும் கால்வழிகளின் கூட்டிணைவால் உருவாகியதெனும் இரிச்சின் ஆய்வை உறுதிபடுத்தும் முகமாக மசூர்சானிக் குழுவினர் 2011இல் தம் ஆய்வுரை ஒன்றில் "1200- 3500 ஆண்டுகளுக்கும் முன்பு இம்மூதாதைய்ர்களின் கூட்டிணைவு ஏற்பட்டுள்ளதாக, அதாவது இந்தியத் துணைக்கண்டத்தில் இந்தோ-ஐரோப்பிய மொழி பேசத் தொடங்கியபோது ஏற்ப்ட்டுள்ளதாகக் கூறுகின்றனர்."<ref>[http://www.ichg2011.org/cgi-bin/showdetail.pl?absno=20758 Abstract/Presentation<!-- Bot generated title -->]</ref>
வரிசை 297:
==== சாதிக்குழுக்கள், பழங்குடிகள் இடைநிலவும் மரபியல் தொலைவு ====
 
வாட்கின்சுக் குழுவினரும் (2005) கிவிசில்டுக் குழுவினரும் (2003)நட்த்திய நடத்திய ஆய்வுகளில் பாலினம் சாராத உடலணு மரபன் ஆய்வில் இந்தியச் சாதிக் குழுக்களும் இனக்குழுக்களும் பொதுமூதாதை வழிவந்துள்ளனவாகக் கண்டுள்ளனர்.<ref name="Kivisild2003"/><ref name=Watkins2005/> இரெட்டிக் குழுவினர் 2005 இல் நடத்திய ஆய்வில் மிகவும் சீரான மாற்றுமரபன் நிகழ்வெண் பரவலை ஆந்திரப்பிரதேச்ச் சாதிக் குழுக்களில் அமைதலையும் ஆனால் சாதிக் குழுக்களுக்கும் பழங்குடிகளுக்கும் இடையே பேரளவு மரபியல் தொலைவு அமைதலையும் கண்டுள்ளனர்.<ref name=Reddy2005/>
 
விசுவநாதன் குழுவினர் 2004 இல் தென்னிந்தியப் பழங்குடிகளின் மக்கள்தொகையில் மரபியல் கட்டமைப்பையும் நெருக்கங்களையும் பற்றி நடத்திய ஆய்வில், "மரபியல் வேறுபாடு உயர்வாக உள்ளதெனவும் மேலும் மரபியல் தொலைவு புவியியல் தொலைவோடு கணிசமாகப் பொருந்தவில்லை எனவும் எனவே தென்னிந்தியப் பழங்குடிகளின் உருவாக்கத்தில் மரபன் பெயர்வு மரபியல் வேறுபாட்டில் கணிசமான பாத்திரம் வகித்துள்ளது எனவும் முடிவுக்கு வந்துள்ளனர். மற்ரபடி, இந்திய மக்கள்தொகை உறவுகளின் ஆய்வுகள் இவை புறவுருவ வேற்ருமைகலைச் சாராமல் நெருக்கமாக ஒன்றோடொன்று நெருங்கி யுள்ளன எனவும் குறிப்பாக ஆப்பிரிக்கர்களோடு நெருக்கமான சார்பு ஏதும் இல்லை எனவும் தெரியவந்துள்ளது. இதனால் இந்தியருக்கும் ஆப்பிரிக்கருக்கும் இடையில் அமையும் அணுக்கமான புறவுருவ ஒற்றுமை அவர்களின் மரபியல் உறவு நெருக்கத்தால் ஏற்படவில்லை. ஆனால் அது குவிதலால் தோன்றியிருக்கலாம் என விளக்கப்படுகிறது."<ref name=Vishwanathan2004/>
"https://ta.wikipedia.org/wiki/தெற்காசியத்_தொல்மரபியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது