"சீன மெய்யியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
Fixed typos
(Fixed typos) |
|||
சாங் அரச மரபின் தொடக்கநிலைச் சிந்தனை சுழற்சிகளை அடிப்படையாக்க் கொண்டிருந்தது. இக்கருதுபாடு சாங் அரச மரபு மக்கள் தம்மைச் சூழ நடந்தநிகழ்ச்சிகளின் நோக்கீட்டால் முகிழ்த்தது; குறிப்பாக, இரவு பகல் சுழற்சி, பருவச் சுழற்சி, நிலாவின் வளர்தல் தேய்தல் சுழற்சி போன்ற இயற்கை சுழற்சிகளைப் பார்த்து உருவாகியது எனலாம். எனவே, இந்த கருத்தோட்டம் சீன வரலாறு முழுவதுமே பொருந்தி, இயற்கையின் இயல்பை எதிர்பலிக்கிறது. இது மேற்கத்திய மெய்யியலுக்கு எதிர்முரண் தன்மை கொண்டதாகும். ஆனால், மேலை மெய்யியலில் முன்னேற்றம் காலத்தைச் சார்ந்து நேரியல்பானதாகும். சாங் காலத்தில் ஊழ் (விதி) சீனப் பெருதெய்வங்களால் (கடவுள்களால்) தமக்கேற்ப மாற்றப்பட்டுள்ளது.முன்னோர் வழிபடு நிலவியது; பரவலாகப் ஒபின்பற்ரப்பட்டது. விலங்கு பலியும் மாந்தப் பலியும் தரப்பட்டன.
சாங் அரச மரபை சவு அரச மரபு வீழ்த்தியதும், புதிர அரசியல், சமய, மெய்யியல் கருத்துப்படிமம் உருவாகி, அது வானுலகக் கட்டளை என அழைக்கப்பட்டது. அரசர்கள் தம் அதிகாரநிலையைக் காத்துகொள்ள முடியாமல் போனபோது இக்கட்டளை முன்னிறுத்தப்பட்டு, சவு ஆட்சி தொடர்வதற்கான கூர்மையான நெறிப்பாடு ஆக மாறியது. இந்த
==பருந்துப் பார்வை==
கன்பூசியனியம் இளவேனில், இலையுதிர்
==பண்டைய மெய்யியல்==
|