மார்க்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
Fixed typo
வரிசை 1:
{{COTWnow}}
{{Marxism|expanded=collapsed all}}
'''மார்க்சியம்''' (''Marxism'', '''மார்க்சிசம்''') என்பது ஓர் சமூகப் பொருளியல் பகுப்பாய்வு முறையாகும். இது வருக்க (பொருளியல் வகுப்பு) உறவுகளையும் சமூகப் போராட்ட்த்தையும்போராட்டத்தையும் வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில், அதாவது வரலாற்றை பொருளாயதவாதியின் விளக்க முறையிலும் சமூக உருமாற்றத்தை இணைமுரணியல் (இயங்கியல்) உலகப் பார்வை வழியிலும் பகுப்பாய்வு செய்கிறது. இது 19 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இருந்து இறுதிப்பகுதி வரை [[கார்ல் மார்க்ஸ்]], [[பிரெட்ரிக் ஏங்கல்ஸ்]] ஆகிய [[மெய்யியல்|மெய்யியலாளர்]]களின் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட உலகப்பார்வை ஆகும்.
 
மார்க்சியம், பொருளியல், அரசியல், மெய்யியல் கோட்பாடுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. அடிப்படையில் மார்க்சியம் இயங்கியல் பொருள்முதல்வாதக் கருத்தியலின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட மெய்யியலாகும்.
"https://ta.wikipedia.org/wiki/மார்க்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது