"ஆந்திரப் பிரதேச வரலாறு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
== சென்னை மாகாணம் ==
[[File:Madras Prov 1859.gif|thumb|alt=See caption| 1859 இல் சென்னை மாகாணம்; வட கன்னடம் ([[வடகன்னட மாவட்டம்]]) [[மும்பை மாகாணம்|பம்பாய் மாகாணத்துக்கு]] 1862 இல் மாற்றப்பட்டது.]]
ஆந்திராவின் வடக்குப் பகுதிவரையின பகுதிகள் பிரிட்த்தானியரின்பிரித்தானியரின் [[சென்னை மாகாணம்|சென்னை மாகாணத்தின்]] ஒரு பகுதியாக மாறியது. பிறகு ஐதராபாத் நிஜாம் ராயலசீமா பகுதியில் உள்ள ஐந்து பிரதேசங்களை பிரித்தானியருக்கு விட்டுக் கொடுத்தார், நிசாம்களின் கட்டுப்பாட்டில் இருந்த [[ஐதராபாத்து இராச்சியம்|ஐதராபாத்து இராச்சியத்துக்கு]] சுயாட்சியை பிரித்தானிய ஆட்சி ஒப்புதல் வழங்கியது. இந்த மாகாணத்தில் [[நில மானிய முறைமை]] வழக்கிலிருந்தது. இதனுடன் [[ஜமீந்தார்]] முறை குள்ளா மற்றும் கோதாவரி பகுதி எங்கும் நிஜாம்க்களின் கீழ் செயல்பட்டு வந்தது. இந்த ஜமீன்தார்கள், ஒரு நிலப்பிரபுத்துவ முறையில் ஆட்சி செய்தனர். ஜமீன்தாரி முறை சுதந்திரத்திற்குப் பின்னர் அழிக்கப்பட்டது.
=== தெலுங்கு மாவட்டங்கள் ===
* [[விசாகப்பட்டினம்]] (பிற்கால [[ஸ்ரீகாகுளம் மாவட்டம்|ஸ்ரீகாகுளம்]], [[விசாகப்பட்டினம் மாவட்டம்|விசாகப்பட்டினம் ]], [[விஜயநகரம்]] மாவட்டங்கள்)
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2755476" இருந்து மீள்விக்கப்பட்டது