வுடி ஆலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Fixed typos
வரிசை 50:
 
===1990===
ஆலனின் 1992ல் வெளியான ''ஷாடௌஸ் அண்ட் ஃபாக்'' திரைப்படம் ஜெர்மன் வெளிபாட்டாளர்களுக்கு மரியதை செய்யபட்ட படமாகும். பின்னர் ஆலன் ''ஹஸ்பண்ட்ஸ் அண்ட் வைவ்ஸ்''(1992) திரைப்பட்த்திற்காகதிரைப்படத்திற்காக 2 ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கபட்டார்: சிறந்த துணை நடிகை- ஜுடி டேவிஸ், சிறந்த மூல திரைக்கதை- ஆலன். 1994ல் வெளியான ''புல்லட்ஸ் ஒவர் பிராட்வே'' மற்றும் 1996ல் வெளியான ''எவிரிஓன் சேஸ் ஐ லவ் யூ'' திரைப்படத்திர்க்கு ஆலனுக்கு அகாடமி விருது வழங்கபட்டது. 1995ல் வெளியான ''மைட்டி அஃப்ரோடைட்'' படம் மிரா சர்வினொவுக்கு அகாடமி விருது பெற்று தந்தது. ஆலனின் 1999 இசையை மையமாக கொண்ட ஸ்வீட் அண்ட் லோ-டவுன் படம் 2 அகாடமி விருதுக்கு பரிந்துரைக்க பட்டது.
2009ல் ஜஸ்ட் ஷூட் மீ எனும் நிகழ்ச்சியில் ''மை டின்னர் வித் வுடி'' என்ற பகுதி வுட்ய் ஆலனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இடம்பெற்றது.
ஆலன் 1998ல் வெளியான் ''ஆன்ட்ஸ்'' எனும் இயங்குபடத்திற்கு முதன்மை குரல் கொடுத்தார்.
வரிசை 80:
* 2005ல் ஐக்கிய ராஜ்ஜியம்(U.K)வில் நடந்த நகைச்சுவையாளரின் நகைச்சுவையாளர் எனும் தேர்தலில் ஆலன் 3வது சிறந்த நகைச்சுவையாளாரக தன் சக நகைச்சுவையாளர்களால் தேர்ந்துதெடுக்கப்பட்டார்.
* ஜூன் 2007ல் பார்ஸிலோனா, ஸ்பெயினில் உள்ள 'பாம்பெ ஃபாப்ரா பல்கலைக்கழகம்' ஆலன்னுக்கு சிறப்பு டாக்டர் பட்டம் கொடுத்து கவுரவித்தது.
* 2010ல் ஆலன் முதல் ஆண்டு '''20/20''' விருதினை சிறந்த மூல திரைக்கதைக்காக கிரைம்ஸ் அண்ட் மிஸ்டீமனர்ஸ் பட்த்திற்குபடத்திற்கு பெற்றார். மேலும் இப்படத்திற்கான சிறந்த இயக்குநர்க்கு பரிந்துரை செய்யப்பட்டு, சிறந்த படத்திற்கான விருதினை பெற்றார்.
மேலும் ஆலன் 2014ல் '''ஸெஸில் பி. டீமில்''' விருதினை தன் வாழ்நாள் சாதனைக்காக ஜனவரி 12, 2014ல் நடக்கும் 71வது ஆண்டு கோல்டன் குளோப் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பெற இருக்கிறார்.
 
வரிசை 87:
அவர் மூன்று முறை ஏழு இயக்குநருக்கான விருதின் பரிந்துரையில் சமநிலையாக இருந்தார்.
ஆனி ஹால் மட்டுமே 4 அகாடமி விருதுகளை பெற்றது (சிறந்த திரைப்படம், சிறந்த மூல திரைக்கதை, சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த முன்னணி நடிகை - டையனெ கீடன்). இப்படம் 5வதாக ஆலனுக்கு சிறந்த முன்னணி நடிகர் விருதுக்கு பரிந்துரைக்கபட்டது. ஹன்னா அண்ட் ஹர் ஸிஸ்டர்ஸ், சிறந்த மூல திரைக்கதை, சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை ஆகிய மூன்று விருதுகளையும் பெற்றது. மேலும் நான்கு விருதுகளுக்கு பரிந்துரை செய்யபட்டது அவற்றில் சிறந்த படமும், சிறந்த இயக்குநரும் அடங்கும்.
ஆலனின் நடிகர்கள் தன் படத்தில் வேலை செய்ததற்காக அதிக அகாடமி விருதுகளயும், பரிந்துரகளையும் பெறுவர், குறிப்பாக சிறந்த துணை நடிகர்/ சிறந்த துணை நடிகை; 1987ல் மைக்கேல் கைன் மற்றும் டையன்னெ வீஸ்ட் ஹன்னா அண்ட் ஹர் ஸிஸ்டர்ஸ் பட்த்திற்கும்படத்திற்கும், 1995ல் டையன்னெ வீஸ்ட் மீண்டும் புல்லட்ஸ் ஓவர் பிராட்வே படத்திற்கும், 1996ல் மிரா சார்வினொ மைட்டி ஆஃப்ரொடைட் படத்திற்கும், 2009ல் பெனலப் குருஸ் விக்கி கிரிஸ்டினா பார்ஸிலோனா படத்திற்கும் பெற்றன்னர்.
இவ்விருது அகாடமியின் நட்பின் அங்கீகாரமாக இருந்த போதிலும் ஆலன் விழாவில் கலந்து கொள்வதோ விருது பெருவதையோ முற்றிலும் தவிர்ப்பார். இதற்கு அவர் பகிரங்கமாக கொடுத்த காரணம் 'தான் திங்கள் இரவு குழும கிளாரினெட்டில் இசை கச்சேரி செய்வதால் தான்'. என்பதாகும். பின்னர் 1974ல் ஏ.பி.சி. செய்தி தொலைக்காட்சியின் பேட்டியில் ஆலன் "விருதுகள் வழங்குவது என்பது முற்றிலும் ஒரு முட்டள்தனமான செயல். மற்றவர்களின் தீர்ப்போடு என்னால் ஒத்துப்போக முடியாது ஏனென்றால் அவர்கள் விருது கொடுக்கும் போது ஏற்றுக்கொள்ள வேண்டுமேயானால், அவர்கள் கொடுக்க தகுதி அற்றவன் என்று கூறும் போதும் அதை எற்றுக்கொள்ள வேண்டும்."
ஆனால் இக்கூற்றை உடைக்கும் விதமாக 2002 அகாடமி விருது வழங்கும் நிகழ்ச்சியில் எந்த முன்னறிவிப்பும் இன்றி நிகழ்ச்சிக்கு வந்த அவர் 9-11 தாக்குதலுக்கு பிறகு தயரிப்பாளர்கள் தங்கள் படத்தை நியூயார்க்கில் படமாக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.
"https://ta.wikipedia.org/wiki/வுடி_ஆலன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது