வியட்நாமியப் பண்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 28:
கடந்த காலத்தில் ஆண்களும் பெண்களும் இளமையிலேயே திருமணம் செய்துகொள்ளவேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. திருமணங்கள் பெற்றோராலோ கூட்டுக்குடும்பத்தாலோ ஏற்பாடு செய்யப்பட்டன, மணமக்களுக்கு எந்த உரிமையும் அப்போது தரப்படவில்லை. இன்றைய வியட்நாமில் இது மாறிவிட்டது. மக்கள் தம் மணனாழ்க்கைத் துணவர்களைத் தாமே தேர்வு செய்கின்றனர்.<ref name="phan05" />
 
பொதுவாக, வியட்நாமியத் திருமணத்தில் இரு முதன்மையான சடங்குகள் நட்த்தப்படுகின்றனநடத்தப்படுகின்றன: அவை உறுதித் தாம்பூலச் சடங்கு, திருமண விழா என்பனவாகும்.<ref name="phan05">{{cite book|title=Vietnamese-American Catholics|series=Ethnic American pastoral spirituality series|author=Peter C. Phan|publisher=Paulist Press|year=2005|isbn=0-8091-4352-6}}</ref>
 
==இலக்கியம்==
"https://ta.wikipedia.org/wiki/வியட்நாமியப்_பண்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது