மறதிநோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + தலைப்பு மாற்ற வேண்டுகோள் தொடுப்பிணைப்பி வாயிலாக
→‎top: (edited with ProveIt)
வரிசை 9:
OMIM = |
MedlinePlus = 000739 |
eMedicineSubj = |
eMedicineTopic = |
DiseasesDB = 29283 |
வரிசை 15:
}}
 
'''மறதிநோய்''' (''Dementia'' என்பது நினைவு, சிந்தனை, நடத்தையில் ஏற்படும் சீர்குலைவையும், அதனால் நாளாந்த செயற்பாடுகளில் ஏற்படும் சீர்குலைவையும் காட்டும் நோய்க் கூட்டறிகுறியாகும்.<ref name="WHO">{{cite web | url=https://www.who.int/news-room/fact-sheets/detail/dementia | title=Dementia | publisher=World Health Organization | accessdate=10 சூன் 2019}}</ref> இதன் காரணமாக ஒருவரில் ஞாபகம், மொழித்திறன், காட்சிப் புலனுணர்வு, பிரச்சனை தீர்கும் திறன், சுய மேலாண்மை, கவனக்குவிப்பு, கவனம் செலுத்தல் போன்ற தொழிற்பாடுகளில் குறைபாடு ஏற்படும்.<ref name="NIH">{{cite web | url=https://www.nia.nih.gov/health/what-dementia-symptoms-types-and-diagnosis | title=What Is Dementia? Symptoms, Types, and Diagnosis | publisher=National Institutes of Health, USA.gov | accessdate=10 சூன் 2019}}</ref>
'''மறதிநோய்''' (''Dementia'' என்பது "சிதைவடையும் மனம்" என்ற பொருள் கொண்டதாகும்) ஒரு தீவிரமான [[உளவியல்]] குறைபாடாகும். இது நிலைத்ததாகவோ, அதாவது மூளையில் ஏற்படும் காயத்தினால் உருவாவதாகவோ அல்லது வளரக்கூடியதாகவோ இருக்கலாம்; அல்லது, உளவியல் செயல்பாடுகளில் நீண்டகாலமாக ஏற்பட்ட பாதிப்பு அல்லது குறைபாட்டால் உடலானது இயல்பான முதுமையடைதலில் இருந்து அதிகரித்த அளவில் முதிர்வது ஆகியவற்றால் விளையலாம். முதுமை மறதி என்பது வயதானவர்களிடையே அதிக அளவில் காணப்பட்டாலும், அது எந்த வயதினரையும் பாதிக்கக் கூடியதே. இதனை ஒத்த அறிகுறிகள் "சேதன மூளை நோய்க்கூட்டறிகுறி" (Organic brain syndrome) அல்லது கோளாறு ஆகியவற்றாலும் விளையலாம். ஆயினும், அவை இளைய வயதினரிடையே வேறு பெயர்களில் வழங்கப்படும் இந்த நோயே ஆகும். [[19ம் நூற்றாண்டு|பத்தொன்பதாம் நூற்றாண்டின்]] இறுதிவரை, இந்த முதுமை மறதி நோயைப் பற்றிய மிக அதிகமான மூட நம்பிக்கைகள் இருந்தன.
 
இது மூளையின் தொழிற்பாட்டை பாதிக்கும் வேறு நோய்களின் வெளிப்பாடாகவே இருக்கின்றது. ஞாபகமறதி என்பது படிப்படியாக மூளையின் சிந்திக்கும் ஆற்றல், நினைவில் நிறுத்தல் போன்ற தொழிற்பாடுகள் குறைவடைந்து செல்வதைக் குறிக்கும். இந்த ஞாபக மறதிக்கு காரணமாக கூறப்படும் பொதுவான காரணிகள்.
"https://ta.wikipedia.org/wiki/மறதிநோய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது