நீலகிரி மலை தொடர்வண்டிப் போக்குவரத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி கி.மூர்த்தி பக்கம் நீலகிரி மலை ரயில்வே என்பதை நீலகிரி மலை தொடர்வண்டிப் போக்குவரத்து என்பதற்கு நகர்த்தினார்: கட்டுரைகளை ஒன்றிணைத்தல்
வரிசை 93:
=== திரைப்படங்கள் ===
 
ஆங்கிலத் திரைப்பட இயக்குனர் டேவிட் லீன் இயக்கிய [[இந்தியாவிற்கு ஒரு பாதை (திரைப்படம்)|எ பாசேச் டு இந்தியா]] என்ற திரைப்படத்தில் குன்னூர் இரயில் நிலையம் இடம்பெற்றுள்ளது <ref>{{Cite web|url=http://www.mapability.com/travel/p2i/coonoor.php|title=coonoor.html|last=Makins|first=Tim|date=|website=www.mapability.com|publisher=www.mapability.com|access-date=2018-03-08}}</ref>. குன்னூர் இரயில் நிலையமும் இதன் இழுபொறிகளும் பல இந்தியத் திரைப்படங்களில் இடம்பிடித்துள்ளன. இராணுவக் கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் பலவற்றில் வெல்லிங்டன் இரயில் நிலையம் தோன்றுகிறது. சம்மர் இன் பெத்தலகேம் என்ற மலையாளத் திரைப்படத்தில் கேத்தி இரயில் நிலையம் வருகிறது. [[மூன்றாம் பிறை]] தமிழ்த் திரைப்பட்த்தில்திரைப்படத்தில் லவ்டேல் இரயில் நிலையம் இடம்பிடித்துள்ளது. [[தில் சே]] என்ற இந்தி திரைப்படத்தின் பாடல் சய்யா சய்யா நீலகிரி மலை இரயிலின் கூரைமேல் படமாக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் பல்வேறு தென்னிந்த திரைப்படங்களில் உதகமண்டலம் இரயில் நிலையம் இடம்பெற்று விடுகிறது.
=== தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ===
 
ஐக்கிய இராச்சியத்தில் பி.பி.சி நிறுவனம் இந்திய மலை இரயில்வே தொடர்பான மூன்று ஆவணப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளது<ref>{{cite web|url=http://www.bbc.co.uk/programmes/b00qzzlm#synopsis|title=Indian Hill Railways|publisher=BBC|accessdate=28 February 2010}}</ref>.இரண்டாவதாக எடுக்கப்பட்டது நீலகிரி மலை இரயில்வே தொடர்பானது ஆகும். முதலாவது [[டார்ஜீலிங் இமாலயன் இரயில்வே|டார்ச்சிலிங் இமாலயன் இரயில்வேயையும்]] மூன்றாவது [[கால்கா-சிம்லா தொடர்வண்டிப்பாதை|கால்கா சிம்லா இரயில்வேயைப்]] பற்றியதுமாகும். தருண் பார்ட்டியா, உகோ சிமித், நிக் மேட்டிங்லி ஆகியோர் இப்படத்தை இயக்கியிருந்தனர். கெர்ரி டுரோய்னா தயாரித்திருந்தார். சூன் 2010 இல் இத்தொடர் ஐக்கிய இராச்சியத்தின் இராயல் தொலைக்காட்சி சமூக விருதை வென்றது என்பது குறிப்பிட்த்தக்கதுகுறிப்பிடத்தக்கது ஆகும்<ref>{{cite web|url=http://www.expressindia.com/latest-news/documentary-on-hill-railways-of-india-bags-uk-award/636391/|title=Documentary on Hill railways of India bags UK award|publisher=Express India|accessdate=19 September 2010|deadurl=yes|archiveurl=https://web.archive.org/web/20121010101221/http://www.expressindia.com/latest-news/documentary-on-hill-railways-of-india-bags-uk-award/636391/|archivedate=10 October 2012|df=dmy-all}}</ref>.
 
== மேலும் காண்க ==
•[[நீலகிரி எக்ஸ்பிரஸ்|நீலகிரி விரைவு வண்டி]]