அரித்துவார் கும்பமேளா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி கி.மூர்த்தி பக்கம் ஹாித்துவார் கும்பமேளா என்பதை அரித்துவார் கும்பமேளா என்பதற்கு நகர்த்தினார்: திருத்தம்
Fixed typo
வரிசை 2:
[[படிமம்:Bathing ghat on the Ganges during Kumbh Mela, 2010, Haridwar.jpg|thumb|கும்பமேளா - ஹாித்துவார்]]
'''அரித்துவார் கும்பமேளா''' (''Kumbh Mela at Haridwar'') என்பது [[இந்தியா]]வின் [[உத்தராகண்டம்]] மாநிலத்திலுள்ள பண்டையநகரமான அரித்துவாரில் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் ஒரு திருவிழா ஆகும். இவ் விழாவிற்கான சரியான தேதியை இந்து சோதிட சாத்திரத்தில் சொல்லப்படுவதை அடிப்படையாக வைத்து தீ்ர்மானிக்கப்படுகிறது. அதாவது குருபகவான் கும்ப ராசியிலும், சூரியபகவான் மேச ராசியிலும் பிரவேசிக்கின்ற நாளில் கும்பமேளா கொண்டாடப்படுவது வழக்கமாகும்<ref>{{cite book |author=James G. Lochtefeld |title=The Illustrated Encyclopedia of Hinduism: A-M |url=https://books.google.com/books?id=5kl0DYIjUPgC&pg=PA380 |year=2002 |publisher=The Rosen Publishing Group |isbn=978-0-8239-3179-8 |page=380 }}</ref>. "அர்த் கும்ப்" என்று அழைக்கப்படும் அரை கும்பமேளா ஆறு வருடத்திற்கு ஒரு முறை அதாவது கும்பமேளா முடிந்து ஆறுவருட்த்திற்குப்ஆறுவருடத்திற்குப் பின்னர் கொண்டாடப்படுகிறது.
 
இவ்விழா [[இந்து]]க்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆனால் இவ்[[விழா]] மற்ற மதத்தினரையும் கவர்ந்திழுப்பதாகவே அமைந்துள்ளது. இது ஒரு [[வரலாற்று]] முக்கியத்துவம் வாய்ந்த [[பொருளாதார]] நிகழ்வு ஆகும். உள்நாட்டு [[வணிகர்கள்]] மட்டுமின்றி [[அரேபிய]] வணிகர்களும் இதில் பங்கு பெறுகின்றனர்<ref name="RMM_1858">{{cite book |url=https://archive.org/stream/indianempirehist03martuoft#page/4/mode/2up |title=The Indian Empire |author=Robert Montgomery Martin |volume=3 |publisher=The London Printing and Publishing Company |year=1858 |pages=4–5 }}</ref>.
"https://ta.wikipedia.org/wiki/அரித்துவார்_கும்பமேளா" இலிருந்து மீள்விக்கப்பட்டது