விவிலிய நூல்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
 
வரிசை 84:
யோசுவா, நியாயாதிபதிகள், சாமுவேல் மற்றும் இராஜாக்கள் ஆகிய புத்தகங்கள் முற்கால தீர்க்கதரிசிகள் பிரிவை சேரும். மோசேயின் மரணத்திற்கு பிறகு யோசுவா தெய்வீக இடைபாட்டினால் தலைவராக நியமிக்கப்படுவதில் இருந்து இப்பிரிவு தொடங்குகின்றது. யோசுவா வாக்குறுதி கொடுக்கப்பட்ட இடத்திற்கு இஸ்ரவேல் புத்திரரை அழைத்துச் செல்கிறார். யூதாவின் கடைசி அரசர் சிறையில் இருந்து விடுதலை செயப்படுவதோடு இப்பிரிவு நிறைவுபெறுகின்றது. சாமுவேல் மற்றும் இராஜாக்கள் ஆகியவற்றை ஒரே புத்தகமாக கருதி அவை கூறும் கருத்துக்களை பின்வருமாறு பார்க்கலாம்.
 யோசுவா கானான் நாட்டை கைப்பற்றுகின்றார் (யோசுவா புத்தகத்தில்)
 கைப்பற்றிய இட்த்திலேஇடத்திலே மக்களின் பிரச்சனைகள் (நியாயாதிபதில் புத்தகத்தில்)
 தங்கள் எதிரிகளுக்கு முன்பாக அந்த நாட்டில் தங்கி இருப்பதற்காக அரசர் வேண்டும் என்று இஸ்ரவேல் மக்கள் கடவுளிடம் மன்றாடுதல் (சாமுவேல் 1&2 ஆம் புத்தகங்களில்)
 தாவீது அரசரின் வீட்டில் இருந்து கடவுள் நியமித்த அரசர்கள் மூலமாக நாட்டை கைப்பற்றுவது முதல் வெளிநாட்டிற்கு வெளியேறிச் செல்வது வரை (1&2 இராஜாக்கள்).
வரிசை 108:
===== இராஜாக்கள் =====
ஆதி இஸ்ரவேல் ராஜ்யம் மற்றும் யூதா ராஜ்யத்தை ஆட்சிசெய்த மன்னர்களை குறித்து இராஜாக்கள் (Melakhim מלכים) புத்தகம் குறிப்பிடுகின்றது. சாலமோன் பதவி ஏற்ற பிறகு யூதருக்கு இருந்த பொதுசொத்துக்கள் முதல் பாபிலோனிய மன்ன்ன் நேபிகாத்நேச்சாரினால் அடிமைப்படுத்தப்படுவது வரை உள்ள பதிவேடுகளும் இதில் அடங்கி இருக்கின்றன.
 
==== பிற்கால தீர்க்கதரிசிகள் ====
பிற்கால தீர்க்கதரிசிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்படுகின்றார்கள். ஒன்று பெரிய தீர்க்கதரிசிகள் மற்றொன்று சிறிய தீர்க்கதரிசிகள். ஏசாயா, எரேமியா, எசேக்கியேல் ஆகிய புத்தகங்கள் பெரிய தீரிக்கதரிசிகளின் புத்தகங்கள் ஆகும். மீதம் இருக்கும் 12 சிறிய தீர்க்கதரிசிகளின் புத்தகங்களும் ஒரே புத்தகமாக தொகுக்கப்பட்டு இருக்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/விவிலிய_நூல்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது