கடற்கரைப் பொறியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 24:
==கடற்கரை வட்டாரங்களும் இயல்புகளும் ==
 
ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஆசியாவிலும் ஆத்திரேலியாவிலும் 50% அளவுக்கான கடற்கரை வன்பொறியியலால் மாற்றப்பட்டுள்ளது. வன்பொறியியல் என்பதுஒரு குறிப்பிட்ட இருப்பில் நிலையான வன்கட்டமைப்பை எழுப்புவதாகும். மென்பொறியியல் என்பது புதிய திட்ட்த்தால் மாற்றாமல், நிலவும் கட்டமைப்பில் உறுதியூட்டல்களைப் பயன்படுத்துவதாகும். கடற்கரையோரம் குறிப்பிட்ட தெளிவான இடங்களில் பொறியியல் பணி நிகழும். இந்தக் குறிப்பிட்ட தெளிவான இடங்கள் என்பன ஒவ்வொரு வட்டாரத்திலும் சுற்றுச்சூழலியலாகவும் புறநிலைக் கட்டுபாடுகளாலும் கட்டமைப்பை உருவாக்க ஏற்ற இடங்களாகும்<ref name=":0">{{Cite journal|last=Callender, Eckert|first=Gordon, James|date=February 1987|title=Geotechnical Engineering in the Coastal Zone|url=http://www.publications.usace.army.mil/Portals/76/Publications/EngineerManuals/EM_1110-2-1204.pdf|journal=US Army Corps of Engineers Instruction Report CERC-87-1|volume=|pages=|via=U.S. Army Corps of Engineers}}</ref>. கடற்கரை என்பது உள்நிலத் தரையில் மாற்றம் அமையும் தெளிவான கடல்நீர் விளிம்பாகும். கட்டமைப்புகள் வழக்கமாக கடற்கரைப் பகுதியில் கடலோடு தொடர்புள்ளபடி கட்டப்படுகின்றன. அடுத்த வட்டாரம் கடற்கரையில் இருந்து கடலின் அலைப்புப் பகுதிவரை அமையும்.<ref name=":0" />. இந்த வட்டாரத்தில் ஓதங்களும் அலைகளும் வெப்பநிலையும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும்<ref name=":0" />. இவை இவ்வட்டாரக் கட்டமைப்புகளின் வாழ்நாளையும் நீடிப்புதிறத்தையும் அச்சுறுத்துவனவாகும்<ref name=":0" />. இவ்வட்டாரத்தின் அலைப்புப் பகுதியில் கட்டமைப்புகள் வழக்கமாக கட்டப்படுவதில்லை<ref name=":0" />. இவ்வட்டரக் கட்டமைப்புகள் கடல் அலைகளின் தேய்மானத்தையும் கட்டமைப்பு தரங்குறைக்கும் கடல்கூறுபாடுகளையும் எதிர்கொள்ளவேண்டும்<ref name=":0" />. எனவே கடற்கரைப் பொறியியலுக்கு ஏற்ற அறுதியான வட்டாரம் கடலண்மை வட்டாரமாகும்<ref name=":0" />. கடலன்மைப் பகுது கடல் அலைப்பு முடியும் இட்த்தில்இடத்தில் தொடங்குகிறது<ref name=":0" />. கடலலைப்புப் பகுதிக்கு வெளியில் உள்ள கடலண்மைப்பகுதி கடற்கரைப் பொறியியல் பணிக்கு ஏற்ற இடமாகும்<ref name=":0" />.
 
==அலைமுறிகள் (தடுப்புகள்) ==
"https://ta.wikipedia.org/wiki/கடற்கரைப்_பொறியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது