வில்லியம் இலாசல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox scientist |name = வில்லியம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Fixed typo
வரிசை 142:
இவர் அரசு கழக உறுப்பினராக 1849 இல் தேர்வு செய்யப்பட்டார். மேலும் இவர் அரசு கழகத்தின் பதக்கத்தை 1858 இல் பெற்றாஎ.<ref>{{cite web | url= http://www2.royalsociety.org/DServe/dserve.exe?dsqIni=Dserve.ini&dsqApp=Archive&dsqCmd=Show.tcl&dsqDb=Persons&dsqPos=0&dsqSearch=%28Surname%3D%27lassell%27%29| title= Library and Archive Catalogue| publisher= Royal Society|accessdate= 30 December 2010}}</ref> Lassel was also a [[Fellow of the Royal Society of Literature]] (FRSL).<ref>[https://books.google.nl/books?id=teVJAAAAcAAJ&pg=RA1-PA180&dq=William+Lassell+F.R.S.L+On+a+Method+of+Supporting+a+large+Speculum,+free+from+sensible+Flexure,+in+all+Positions&hl=nl&sa=X&ved=0ahUKEwi-qMbJsonOAhXIA8AKHZV_DEMQ6AEIHDAA#v=onepage&q=William%20Lassell%20F.R.S.L%20On%20a%20Method%20of%20Supporting%20a%20large%20Speculum%2C%20free%20from%20sensible%20Flexure%2C%20in%20all%20Positions&f=false On a Method of Supporting a large Speculum, free from sensible Flexure, in all Positions] - website Google Books</ref> He was furthermore elected an honorary [[Fellow of the Royal Society of Edinburgh]] (HonFRSE) and of the Society of Sciences of Upsala, and received an honorary [[Doctor of Laws|LL.D.]] degree from the [[University of Cambridge]] in 1874.<ref>[https://www.royalsoced.org.uk/cms/files/fellows/biographical_index/fells_indexp2.pdf FORMER FELLOWS OF THE ROYAL SOCIETY OF EDINBURGH. 1783-2002] - website of the Royal Society of Edinburgh</ref>
 
இவர் 1880 இல் மெய்டன்கெட் எனும் இட்த்தில்இடத்தில் இறந்தார். இறப்பின்போது இவரது சொத்து 80,000 பவுண்டுகள் ஆகும்.இவரது தொலைநோகி கிரீன்விச்சில் உள்ள அரசு வான்காணகத்துக்குத் தரப்பட்டது.
 
நிலாவின் இலாசல் குழிப்பள்ளமும் செவ்வாயின் இலாசல் குழிப்பள்ளமும் இவர் பெயரால் அழைக்கப்படுகின்றன. [[குறுங்கோள்]] [[2636 இலாசல்]], நெப்டியூனின் வலயங்களும் இவரது பெயர் இடப்பட்டுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/வில்லியம்_இலாசல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது