புண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 69:
[[File:wound sewed.jpg|thumb|நான்கு அறுவைத் தைப்புகள் அமைந்த காயம்]]
 
காயம் ஆற்றும் முறை காயத்தின் வகை, காரணம், ஆழம் ஆகிய காரணிகளையும் தோலுக்கடியில் உள்ள வேறு பகுதிகளும் அடிபட்டுள்ளனவா என்பதையும் சார்ந்தமையும். அண்மைக் கீறல்களுக்கான சிகிச்சை காயத்தை ஆய்ந்து தூய்மை செய்து காயத்தை மூடுவதாகும். மேலீடான சிராய்ப்பு போன்ற சிறுகாயங்கள் தாமாகவே ஆறிவிடும். தோலின் நிறம் மட்டும் மாறும். அதுவும் ஓரிரு வாரங்களில் மறைந்துவிடும். தோலின் புறணி வழியாக அடிக்கொழுப்பு அடுக்குக்குச் செல்லாத சிராய்ப்புகளுக்குத் தனிச்சிகிச்சை ஏதும் தேவைப்படாது. காய இட்த்தைச்இடத்தைச் சவுக்காரத்தாலும் நீராலும் கழுவினாலே போதும். பொத்தல் காயங்களில் உள்லூடுருவலைப் பொறுத்து தொற்றுபற்ற வாய்ப்புள்ளது. பொத்தலின் வாய் குச்சுயிரிகளும் சில்லுகளும் நீக்க திறந்தே வைக்கப்படும்.
 
===தூய்மைபடுத்தல்===
"https://ta.wikipedia.org/wiki/புண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது