சந்து ரவிதாஸ் நகர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
Fixed typo
வரிசை 26:
==வரலாறு==
[[File:Hariharnath Mandir, Gyanpur.jpg|thumb|ஹரிஹரநாத் கோயில், கியான்பூர் நகரம்]]
சந்து ரவிதாஸ் நகர் மாவட்டம் 30 சூன் 1994 அன்று உத்தரப் பிரதேச மாநிலத்தின் 65-வது மாவட்டமாக துவக்கப்பட்டது. உத்தரப் பிரதேச மாவட்டங்களில் குறைந்த பரப்பளவு கொண்டது இம்மாவட்டம். இம்மாவட்ட்த்தின்இம்மாவட்டத்தின் முன்னாள் பெயர் பதோகி ஆகும். [[மாயாவதி]] உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக இருந்த போது பதோகி மாவட்டத்தின் பெயரை சந்து ரவிதாஸ் நகர் மாவட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இம்மாவட்டம் முன்னர் [[வாரணாசி மாவட்டம்|வாரணாசி மாவட்டத்தின்]] பகுதியாக இருந்தது.
 
==அமைவிடம்==
"https://ta.wikipedia.org/wiki/சந்து_ரவிதாஸ்_நகர்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது