ஜீலம் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
svg (GlobalReplace v0.6.5) |
|||
வரிசை 67:
==மக்கள் பரம்பல்==
1998ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, ஜீலம் மாவட்டத்தின் மக்கட்தொகை 9,36,957 ஆகும். மக்கள் தொகை அடர்த்தி, இங்கு ஒரு சதுர கிலோ மீட்டரில் 261 மக்கள் வாழ்கின்றனர்.<ref name="Population of Jhelum District"/>மக்கட்தொகையில் பெரும்பாலன மக்கள் [[பஞ்சாபி|பஞ்சாபியர்கள்]]. 2006ஆம் ஆண்டு, பஞ்சாப் மாநில கல்வித்துறையின் புள்ளி விவரப்படி, பாகிஸ்தானில் அதிகம் எழுத்தறிவு உடையவர்கள், ஜீலம் மாவட்டத்தினர் ஆவர். இம்மாவட்டத்தின் எழுத்தறிவு விகிதம் 79%ஆக உள்ளது.<ref>[http://www.dailytimes.com.pk/default.asp?page=2006%5C03%5C01%5Cstory_1-3-2006_pg7_22 Literacy rate figures still not updated - ''Daily Times'']</ref> ஜீலம் மாவட்டத்தின் [[மனித மேம்பாட்டுச் சுட்டெண்]] 0.770 ஆகும். இது பாகிஸ்தானில் [[கராச்சி]]க்கு அடுத்து மிக உயர்ந்ததாகும்
2004-2005ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, ஜீலம் மாவட்டம், பாகிஸ்தானில் நான்காவது வளமை மிக்க மாவட்டமாகும்.
1904ஆம் ஜீலம் அரசிதழில் வெளியிட்ட விவரப்படி, ஜீலம் மாவட்டத்தின் பெரும்பான்மையான மக்கள் [[இசுலாம்]] சமயத்தை பின்பற்றுகின்றனர்.<ref>Gazetteer of the Jhelum District, 1904, Part 1 ,Page 129 ,Sang-e-Meel Publications.</ref>
|