சோபியான் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Fixed typos
வரிசை 56:
| footnotes =
}}
'''சோபியான் மாவட்டம்''' (Shopian District), [[இந்தியா]]வின் [[ஜம்மு காஷ்மீர்]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தின்]] இருப்பத்தி இரண்டு மாவட்டங்களில் ஒன்றாகும். காஷ்மீர் சமவெளியில் அமைந்த பதினோறு மாவட்டங்களில் சோபியான் மாவட்டமும் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைமையிடம் [[சுபியான்]] நகராகும். இம்மாவட்ட்த்தின்இம்மாவட்டத்தின் பரப்பளவு 312 சதுர கிலோ மீட்டராகும்.
 
==மாவட்டத்தின் அமைவிடம்==
வரிசை 65:
அதில் ஆண்கள் 136,480 , பெண்கள் 129,735 ஆக உள்ளனர். மக்கள் தொகை வளர்ச்சி 25.97% ஆக உள்ளது. மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 853 வீதம் உள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநில மக்கள் தொகையில் சோபியான் மாவட்ட மக்கள் தொகை 2.12% ஆகும். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு 951 பெண்கள் வீதம் உள்ளனர், சராசரி எழுத்தறிவு 60.76% ஆக உள்ளது. ஆண்களின் எழுத்தறிவு 70.27% ஆகவும், பெண்களின் எழுத்தறிவு 50.90% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்ட குழந்தைகளின் தொகை 41,547 ஆக உள்ளது. <ref>http://www.census2011.co.in/census/district/631-shupiyan.html</ref>
==சமயம்==
சோபியான் மாவட்ட்த்தில்மாவட்டத்தில் இசுலாமியர்கள் பெரும்பான்மை சமயத்தினராக உள்ளனர். சோபியான் மாவட்ட மொத்த மக்கள் தொகையில் இசுலாமியர்கள் 2,62,263 (98.52%) ஆகவும், இந்துக்கள் 3,116 (1.17), கிறித்தவர்கள் 429 ஆகவும் (0.16%), சீக்கியர்கள் 178 (0.07%) ஆகவும் உள்ளனர்.<ref>http://www.census2011.co.in/census/district/631-shupiyan.html</ref>
 
==கல்வி==
"https://ta.wikipedia.org/wiki/சோபியான்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது