சுரேந்திரநகர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி உரை திருத்தம்\
Fixed typo
வரிசை 8:
==மக்கட்தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரம்==
2011ஆன் ஆண்டு மக்கட்தொகை [[கணக்கெடுப்பு|கணக்கெடுப்பின்படி]] இம்மாவட்டத்தின் மக்கட்தொகை 17,55,875 ஆகும். மாவட்டத் தலைநகரான சுரேந்திரநகரில் மட்டும் நான்கு இலட்சம் மக்கள் வாழ்கின்றனர்.
640 மாவட்டங்களைக் கொண்ட [[இந்தியா]]வில், மக்கள் தொகையில் இம்மாவட்டம் 274வது இடத்தில் உள்ளது. ஒரு சதுர கிலோமீட்டருக்கு 167 நபர்கள் என்ற கணக்கில் மக்கள் தொகை அடர்த்தி உள்ளது. கடந்த 2001 – 2011 ஆண்டுகளுக்கிடையே மக்கள் தொகை 15 விழுக்காடு உயர்ந்துள்ளது. இம்மாவட்ட்த்தின்இம்மாவட்டத்தின் ஆண்-பெண் விகிதத் தொடர்பு (தகவு) (Ratio) 1000ஆண்களுக்கு 929 பெண்கள் உள்ளனர். இம்மாவட்டத்தில் கல்வி அறிவு 73.19 விழுக்காடாக உள்ளது. இம்மாவட்டத்தின் அதிக மக்கட்தொகையினர் [[சமணர்|சமண சமயத்தவர்கள்]] என்பது குறிப்பிடத்தக்கது.
 
==இதர முதன்மையான நகரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சுரேந்திரநகர்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது