ம. க. சிவாஜிலிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 40:
 
[[File:CPA IMG 1848 (15072988096).jpg|thumb|left|300px|2014 ஆகத்து 30, வவுனியா: [[அனைத்துலக காணாமற்போனோர் நாள்]] நிகழ்வில் சிவாஜிலிங்கம்]]
சிவாஜிலிங்கம் [[இலங்கை உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள், 2011|2011 உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில்]] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக [[வல்வெட்டித்துறை]] நகரசபைக்குப் போட்டியிட்டு நகரசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref name=le11>{{Cite web|title=PREFERENCES |url=http://www.slelections.gov.lk/pdf/LGA%202011/2011.07.23/Jaffna/Valvetiturai%20UCpref.pdf |publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்}}</ref> [[இலங்கை மாகாண சபைத் தேர்தல்கள், 2013|2013 மாகாணசபைத் தேர்தலில்]] [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]] போட்டியிட்டு [[வட மாகாண சபை]] உறுப்பினரானார்.<ref>{{cite journal|url=http://www.documents.gov.lk/Extgzt/2013/PDF/Sep/1829_33/PG%201763%20%28E%29%20%20I-%201%20%20%28P.C%29.pdf|date=25 September 2013|title=PART I : SECTION (I) ó GENERAL Government Notifications PROVINCIAL COUNCILS ELECTIONS ACT, No. 2 OF 1988 Northern Province Provincial Council|journal=[[இலங்கை அரச வர்த்தமானி]] Extraordinary|volume=1829/33}}</ref><ref name=DM260913>{{cite news|title=PROVINCIAL COUNCIL ELECTIONS 2013 ñ Results and preferential votes: Northern Province|url=http://www.dailymirror.lk/news/infographics/36078-provincial-council-elections-2013--results-and-preferential-votes-northern-province.html|newspaper=டெய்லிமிரர்|date=26 செப்டம்பர் 2013|archive-url=https://web.archive.org/web/20140116012528/http://www.dailymirror.lk/news/infographics/36078-provincial-council-elections-2013--results-and-preferential-votes-northern-province.html|archive-date=16 சனவரி 2014}}</ref> மாகாண சபை உற்ப்பினருக்கானஉறுப்பினருக்கான பதவிப் பிரமானத்தை [[முள்ளிவாய்க்கால்]] கிராமத்தில் சமாதான நீதவான் ஒருவரின் முன்னிலையில் எடுத்துக் கொண்டார்.<ref>{{cite news|last1=Balachandran|first1=P. K.|title=TNA member Sivajilingam breaks away, takes oaths at Mullivaikkal|url=http://www.newindianexpress.com/world/TNA-member-Sivajilingam-breaks-away-takes-oaths-at-Mullivaikkal/2013/10/14/article1835163.ece|work=[[தி நியூ இந்தியன் எக்சுபிரசு]]|date=14 அக்டோபர் 2013}}</ref><ref>{{cite news|title=PLOTE members take oaths|url=http://www.ft.lk/article/201518/PLOTE-members-take-oaths|work=டெய்லி எஃப்டி|date=15 அக்டோபர் 2013}}</ref><ref>{{cite news|title=Shivajilingam takes oaths in Mullivaikal|url=http://www.eyesrilanka.com/2013/10/14/shivajilingam-takes-oaths-in-mullivaikal/|work=Eye Sri Lanka|date=14 அக்டோபர் 2013}}</ref>
 
[[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2015|2015 நாடாளுமன்றத் தேர்தலில்]] சிவாஜிலிங்கம் சுயேட்சைக் குழு ஒன்றில் [[குருநாகல் தேர்தல் மாவட்டம்|குருணாகலை மாவட்டத்தில்]] போட்டியிட்டார். இவரது குழு எந்த நாடாளுமன்ற இடங்களையும் பெறவில்லை.<ref>{{cite journal|url=http://www.documents.gov.lk/Extgzt/2015/PDF/Jul/1923_03/1923_03E.pdf|date=13 July 2015|title=PART I : SECTION (I) — GENERAL Government Notifications THE PARLIAMENTARY ELECTIONS ACT, No. 1 OF 1981 Notice Under Section 24(1) GENERAL ELECTIONS OF MEMBERS OF THE PARLIAMENT|journal=[[இலங்கை அரச வர்த்தமானி]] Extraordinary|volume=1923/03}}</ref><ref>{{cite news|title=Ranil tops with over 500,000 votes in Colombo|url=http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo|work=டெய்லிமிரர்|date=19 ஆகத்து 2015}}</ref><ref>{{cite news|title=Preferential Votes|url=http://www.dailynews.lk/?q=political/preferential-votes-2|work=டெய்லிநியூஸ்|date=19 ஆகத்து 2015}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/ம._க._சிவாஜிலிங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது