வடமராட்சி கிழக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 28:
 
==='''நீர் வளம்'''===
இப்பிரதேசமானது மூன்று பக்கங்களும் கடல் மற்றும் கடல்நீரேரியால் சூழப்பட்டாலும் அதன் நீர் வளமானது அனேகமான பகுதிகளில் நன்னீராகவே காணப்படுகின்றது. இதற்கு காரணம் மழை நீர் பாறைப்படைகளின் மேல் தேங்கி காணப்படுவதனல் ஆகும். மேலும் நிலத்தடி நீரானது குறைந்த ஆழத்திலேயே காணப்படுவதும் இதில் ஒரு சிறப்பம்சமாகும். மேலும் சிலிக்கா தன்மை கொண்ட சேர்ப்பதும் இந்நீர்ப்படையானது நன்னீராகக் காணப்படுவதற்கு ஒரு காரணமாகவும அமைந்துள்ளது. அத்துடன் மேற்ப்பரப்பிலுள்ளமேற்பரப்பிலுள்ள குளங்கள் மற்றும் தாவரங்களும் நீர்ப்படையைப் பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன.
 
=='''அனர்த்தம்'''==
"https://ta.wikipedia.org/wiki/வடமராட்சி_கிழக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது