சேரமான் பெருமாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
* எழவர்களின் பாதுகாப்பில் தச்சர்களை அழைத்து வர, இலங்கைக்கு செய்தி அனுப்பியவர்.<ref name="sochistory" />
* கிபி 843-ஆம் ஆண்டு மெக்கா சென்று அப்துல் ரஹ்மான் சமிரி எனும் பெயர்மாற்றத்துடன் இஸ்லாத்தை தழுவியவர்.<ref name="sochistory" />
* இஸ்லாமியர்கள் மத்தியில் கூறப்படும் கதையில், [[முகம்மது நபி நிலவை பிளந்த நிகழ்வு|முகம்மது நபி நிலவை பிளந்த நிகழ்வை]] கண்டு, மெக்கா பயணித்து [[முகமது நபி]] மேற்ப்பார்வையில்மேற்பார்வையில் தாஜுதீன் (''நம்பிக்கையின் மகுடம்'') என்று பெயர்மாற்றம் கொண்டு இஸ்லாத்தை தழுவியவர். <ref name="sochistory" />
* கோழிக்கோடின் நாயர் தலைவருக்கு வாள் அளித்து அவரை அப்பகுதியின் சாமுத்த்ரியாக ஆக்கியவர்.<ref name="sochistory" />
* கிறிஸ்த்துவ வியாபாரிகளுக்கு வியாபார உரிமை வழங்கிய அரசர்.<ref name="sochistory" />
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2755592" இருந்து மீள்விக்கப்பட்டது