துடுப்பாட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2702573 BalajijagadeshBot உடையது: Test edit. (மின்)
வரிசை 45:
 
=== ஆட்ட நடுவர் ===
ஆடுகளத்தில் கிரிக்கெட் விளையாட்டு இரண்டு ஆட்ட நடுவர்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. ஒரு ஆட்ட நடுவர் பந்து வீச்சாளரின் விக்கெட்டிற்கு பின்புறம் நிற்ப்பார்நிற்பார் மற்றொரு நடுவர் துடுப்பாட்டகாரின் விக்கெட்டிலிருந்து 15–20 மீட்டர் தொலைவில் "square leg" என்ப்படும் பகுதியில் நிற்ப்பார்நிற்பார்.
 
நடுவர்களின் பிரதான பணி சரியான தீர்ப்பளிப்பதாகும் அதாவது ஆடுகளத்தில் ஒரு பந்து சரியான அளவில்தான் வீசப்பட்டதா, அது அகலப்பந்தா (wide) அல்லது எல்லைதாண்டி (no ball) வீசப்பட்டதா? மேலும் ஒரு ஓட்ட்ம் எடுக்கப்படும்போது துடுப்பாட்ட வீரர் தன்து விக்கெட் இழந்தாரா? இதுமட்டுமல்லாமல் களத்தில் உள்ள பந்து பிடிக்கும் விரர்களின் கோரிக்கைகளயும் ஆராய்ந்து கள நடுவர்கள் தீர்ப்பளிக்கவேண்டும்.
"https://ta.wikipedia.org/wiki/துடுப்பாட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது