கிலோகிராம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 92:
 
==அனைத்துலக முதலுருக் கிலோகிராம்==
1889 ஆம் ஆண்டு முதல் பொருளின் [[நிறை|நிறையை]] கிலோகிராம் பெருமமாக அழைப்பது ''சர்வதேச முதலுருக் கிலோகிராம்'' என வரையறுக்கப்பட்டுள்ளது. இதனை தொழிற்முறை [[எடை]] அளவுகள் ஆய்வியலில் "IPK" (international prototype kilogram) என்று குறிப்பிடப்படுகிறது. இந்த சர்வதேச முதலுருக் கிலோகிராமானது "Pt‑10Ir" என்றழைக்கப்படும் [[பிளாட்டினம்]] உலோகக் கலவையால் ஆனது. இக்கலவையில் 90% "பிளாட்டினம் மற்றும் 10% [[இரிடியம்]] உள்ளது. இக்கலவை செவ்வட்டவுருளையாக மாற்றப்பட்டு (உயரம்=விட்டம்) மேற்ப்பரப்புமேற்பரப்பு பகுதி 39 மி.மீட்டர் குறைக்கப்படுகிறது.10% இரிடியம் கூடுதலாக சேர்க்கப்படுவதால் பிளாட்டினத்தின் பண்பு மேம்படுத்தப்பட்டு அதன் கடின மற்றும் உறுதித்தன்மை தக்க வைத்துக்கொள்ளப்படுவதுடன் கீழ்கண்ட நற்பண்புகளையும் பெற்றிருக்கின்றன.
:*[[ஆக்சிஜனேற்ற எதிர்ப்பொருள்|ஆக்ஸிஜனேற்றத்திற்கான எதிர்ப்புத்திறன்]]
:*மிக அதிக அடர்த்தி (கிட்டத்தட்ட [[காரீயம்|காரீயத்தை]] போல இருமடங்கு [[அடர்த்தி]] மற்றும் தண்ணீரின் அடர்த்தியை போல 21 மடங்கு அடர்த்தி)
"https://ta.wikipedia.org/wiki/கிலோகிராம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது