குருச்சேத்திரப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2297004 AntonBot (talk) உடையது. (மின்)
Fixed typo
வரிசை 20:
 
== குருச்சேத்திரப் போர் நடந்த காலம் ==
குருசேத்திரப் போர் எந்த காலத்தில் நடந்தது என்று, [[புராணம்|புராண இலக்கியங்கள்]] மற்றும் வரலாற்று அறிஞர்கள் பலவாறாக கூறுகின்றனர். சிலர் [[கிறிஸ்து]] பிறப்பதற்கு முன் என்றும், சிலர் கிறிஸ்து பிறந்தற்குப் பின் என்றும் கூறுகிறார்கள். ஆனால் எவராலும் குருசேத்திரப் போர் நடந்த காலகட்டத்தை உறுதியிட்டு அறுதியாக கூற இயலவில்லை. கடலில் மூழ்கிய [[துவாரகை]] நகரை ஆய்வு செய்த [[தொல்லியல்]] அறிஞர்கள், துவாரகை கி.மு 1500 ல் கடலால் மூழ்கடிக்கப்பட்டதாக கூறுகிறார்கள். குருச்சேத்திரப் போர் கி. மு., 1500-இல் நடைபெற்றதாக கூறப்படினும் ,ஆரியர்களால் பயன்படுத்தப்பட்ட வண்ணம் தீட்டப்பட்ட மட்கலப் பண்பாடு கி.மு 1100 கு முற்ப்பட்டதல்லமுற்பட்டதல்ல என்று பி.கே.தாபர், பி.பி.லால், ஆர்.எஸ் கௌர்,ஐ.பி ஜோக்ஷி போன்ற தொல்லியலாளர்களால் கண்டுபிடித்து கூறப்பட்டன. மேலும் மகாபாரத்தில் கூறப்படும் நாடுகளில் மன்னராட்சி முறையும் முறைப்படி கி.மு 7 ஆம் நூற்றாண்டில் இருந்தே வருவதாக கொண்டாலும் , அந்நாடுகளின் உருவாக்கங்கள் கி.மு 9-8 ஆம் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றே தெரியவருகிறது.ஆனால் துவாரகை கி.மு 1500 ல் முழுவதும் கடலாள் கொள்ளப்பட்டதாக எஸ்.ஆர்.ராவ் ஆய்வின் மூலம் கண்டுபிடித்து கூறியுள்ளார்.<ref>http://www.guruvayurappantemple.org/pdfs/DWARKA_Krishnas_city.ppt</ref><ref>{{cite web |url=http://www.reversespins.com/mahabharata.html |title=Year of Mahabharata |publisher=Reversespins.com |date=2004-02-26 |accessdate=2012-08-03}}</ref>.
 
== போருக்கான காரணங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/குருச்சேத்திரப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது