காஞ்சிபுரம் பராசரேசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி re-categorisation per CFD
வரிசை 58:
 
== தல வரலாறு ==
[[வசிட்டர்|வசிட்ட முனிவரின்]] மீதுள்ள பகையினால் [[விசுவாமித்திரர்]] [[சுதாசன்]] என்பவனை ஏவி, வசிட்டருடைய நூறு புதல்வர்களையும் விழுங்கும்படி செய்தார். அவ்வேளையில் வசிட்டரின் மூத்த மகனான [[சத்தி முனிவர்|சத்தி முனிவரின்]] மனைவி [[அதிர்சந்தினி]] கருவுற்றிருந்தாள். தன் கணவன் விழுங்கப்பட்டமையால், அவள் துயரம் தாளாது தன் வயிற்றை கைகளால் அறைந்து கருவை சிதைக்க முற்ப்பட்டபோதுமுற்பட்டபோது. இச்செயலை கண்டு கலக்கமுற்ற [[வசிட்டர்|வசிட்ட முனிவர்]] அவளை தடுத்தார். அவ்வேளையில் அங்கே [[திருமால்]] தோன்றி, [[சிவன்|சிவடித்து]] அன்பும் பக்தியுமுடைய, அனைத்து நூல்களையும் கற்றறிந்த அறிவிற் சிறந்த ஒரு மகன் இபோதே பிறப்பான் என்றருளினார். அவ்வாறே குழந்தையும் பிறந்தது. அக்குழந்தைக்கு பாராசர் என பெயரிட்டு வளர்த்தனர். தன் தாய் மூலமாக தனது தந்தைக்கும் ஏனையோர்க்கும் ஏற்பட்டதையறிந்த பராசரர், [[வசிட்டர்|வசிட்டரின்]] ஆலோசனைப்படி [[காஞ்சிபுரம்|காஞ்சிக்கு]] வந்து தனது பெயரில் [[சிவலிங்கம்]] தாபித்து வழிபட்டார். இவ்வழிபாட்டில் [[சிவன்|சிவபெருமான்]] மகிழ்ந்து காட்சி தந்து, பாராசரின் தந்தையாகிய சத்தி முனிவரை காண அருள்செய்தார். மேலும் பாராசர் வேள்வி ஒன்றை உருவாக்கி இறையருளால் அரக்கர்களை அடியோடழித்து கோபந்தணிந்த நிலையில் சிவபெருமானை வழிபட்டு வந்தாரென்பது இத்தல வரலாறாகும். பாராசர் பிரதிஷ்டை செய்த அச்சிவலிங்கமே '''பராசரேசம்''' எனப்படுகிறது.<ref>[http://www.tamilvu.org/slet/l3100/l3100pd2.jsp?bookid=65&pno=235 tamilvu.org|சிவஞான சுவாமிகள் அருளிச் செய்த|காஞ்சிப் புராணம்|பராசரேசப் படலம் 235 - 242]</ref>
 
== தல விளக்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/காஞ்சிபுரம்_பராசரேசுவரர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது