சுக்ச்சி கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வரலாறு: *விரிவாக்கம்*
வரிசை 43:
1913இல் இவ்வாறு கைவிடப்பட்ட கப்பல் ''கார்லுக்'' சுக்ச்சி கடலின் வடக்குப் பனிப்பாறைகளில் நகர்ந்து சென்று எரால்டு தீவு அருகே பனிப்பாறைகளால் நொறுங்கியது. இதில் உயிர் தப்பியவர்கள் ராங்கெல் தீவை அடைந்தனர். அங்கிருந்து சுக்ச்சி கடலின் கடற்பனிப்பாறைகளின் மீது கப்பல் தலைவர் ராபர்ட் பார்லெட் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் நடந்து சென்று உதவி நாடினார். சுகோத்சா கடலோர வாங்கரம் முனையை ஏப்ரல் 15, 1914இல் அடைந்தார். ஒன்பது மாதங்களுக்குப் பிறகு ராங்கெல் தீவில் தப்பியவர்களில் 12 பேர் உயிருடன் இருந்தனர். இவர்களை ஆர்க்டிக் கடல் கப்பல் கிங் & விங் காப்பாற்றியது.
 
933இல் நீராவிக் கப்பல் ''செல்யுஸ்கின்'' முர்மன்ஸ்க்கிலிருந்து புறப்பட்டு வடக்குக் கடல் வழி மூலம் அமைதிப் பெருங்கடலை அடைய முற்ப்பட்டதுமுற்பட்டது. இதனை ஒரே பருவத்தில் நடத்திக்காட்ட முயன்றது. ஆனால் சக்ச்சி கடலில் பனிப்பாறைகளில் மாட்டிக் கொண்டது. இரண்டு மாதங்களுக்கு பனிப்பாறைகளுடன் நகர்ந்த இக்கப்பல் பின்னர் நசுங்கி பெப்ரவரி 13, 1934இல் மூழ்கியது. ஒருவரது உயிரிழப்புத் தவிர கப்பலில் பயணித்த 104 பேரும் கடற்பனிப்பாறையில் முகாம் அமைத்தனர். சோவியத் அரசு இவர்களை விடுவிக்க பெரும் வானூர்தி வெளியேற்றத்தை ஒருங்கிணைத்தது. அனைவரையும் காப்பாற்றியது.
 
அக்டோபர் 15, 2010இல் உருசிய அறிவியலாளர்கள் மிதக்கும் முனைய ஆய்வு நிலையத்தை சுக்ச்சி கடலும் ஆர்க்டிக் பெருங்கடலும் இணையும் இடத்தில் அமைத்தனர். செவர்னி போல்யுசு-38 என அழைக்கப்பட்டிந்த நிலையத்தில் ஓராண்டுக்கு 15 ஆராய்ச்சியாளர்கள் தங்கி ஆய்வுகள் மேற்கொண்டனர். இது ஆர்க்டிக்கின் மீது உருசியர்களின் உரிமையை நிலைநாட்டியது. <ref>[http://www.spacedaily.com/reports/Russian_Drifting_Polar_Station_SP_38_Opens_In_Chukchi_Sea_999.html Russian Drifting Polar Station SP-38 Opens In Chukchi Sea], RIA Novosti, 8 November 2010</ref>
"https://ta.wikipedia.org/wiki/சுக்ச்சி_கடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது