2011 தமிழ்நாடு நில அபகரிப்பு வழக்குகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 25:
*[[நாமக்கல்]]லைச் சேர்ந்த டாக்டர் கதிர்வேல் என்பவர் [[திருச்சி]] போலீஸ் ஆணையரிடம் கொடுத்துள்ள புகாரில் திருச்சியில் உள்ள ஓட்டல் காஞ்சனா தனக்குச் சொந்தமானது என்றும் அதை முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தூண்டுதலின்பேரில் சிலர் பறித்துக்கொண்டதாக கூறியுறள்ளார். அதைத்தொடர்ந்து தான் கைது செய்ப்படக்கூடும் என்று முன்பிணை கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி மாலா, ஆகத்து 14, 2011ம் தேதி வரை கே.என்.நேருவை கைது செய்ய காவல்துறையினருக்கு தடை விதித்தார்.<ref>[http://thatstamil.oneindia.in/news/2011/08/05/don-t-arrest-k-n-nehru-till-aug-14-aid0091.html கே.என்.நேருக்கு முன்பிணை]</ref>
 
*முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் ப.ரங்கநாதனும் அவரது கூட்டாளி கவுரிசங்கரும் இணைந்து போலி ஆவணம் தயாரித்து சென்னை முகப்பேரை அடுத்த நொளம்யூர் பகுதியிலுள்ள அண்ணாமலை அவென்யூ என்ற குடியிருப்பு பகுதியின் 20 ஏக்கர் நிலத்தை அபகரித்துக் கொண்டதாக கூற்ப்பட்டகூறப்பட்ட குற்றச்சாட்டின் காரணமாக கைது செய்யப்பட்டனர்.<ref>[http://www.dailythanthi.com/article.asp?NewsID=664397&disdate=8/3/2011&advt=1 ரங்கநாதன் கைது-தினத்தந்தி]</ref><ref>[http://www.nakkheeeran.com/users/frmNews.aspx?N=58899 ரங்கநாதன் கைது- நற்கீரன்]</ref> இவர்கள் இருவரும் ஆகத்து 8, 2011 முதல் குண்டர் சட்டத்தின் படி கைதாகியுள்ளனர்.<ref>[http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1108/09/1110809006_1.htm ரங்கநாதன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது வெப்துனியா]</ref><ref>[http://thatstamil.oneindia.in/news/2011/08/09/former-dmk-mla-ranganathan-arrested-goondas-act-aid0091.html ரங்கநாதன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது தட்ஸ் தமிழ்]</ref><ref>[http://ibnlive.in.com/news/exmla-booked-under-goondas-act/174179-60-120.html ரங்கநாதன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது ஐபின் லைவ்]</ref><ref>[http://www.deccanchronicle.com/channels/cities/chennai/goondas-act-slapped-dmk-ex-mla-504 ரங்கநாதன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது டெக்கான் குரோனிக்கல்]</ref>
 
*[[மு. க. அழகிரி]] இயக்குனராக உள்ள தயா சைபர் பார்க் அதிகாரி காவல்துறை அழகிரி மற்றும் அவர் குடும்பத்தினரை கைது செய்ய தடை விதிக்க கோரிய வழக்கை உயர் நீதி மன்றம் அவர்கள் மீது காவல்துறை முதல் தகவல் அறிக்கை எதையும் சுமத்தவில்லை என்பதால் நிராகரித்தது.<ref>[http://ibnlive.in.com/news/land-grab-hc-disposes-petition-by-alagiri/176730-60-118.html அழகிரியை கைது செய்ய தடை விதிக்க உயர் நீதி மன்றம் மறுப்பு]</ref>