சாகுஜி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 22:
1689ல் தன் சிறு வயதில் சாகுஜி தன் தாயுடன் [[முகலாயப் பேரரசு|தில்லி முகலாயர்களின்]] சிறையில் அடைக்கப்பட்டார்.<ref>https://archive.org/stream/rukaatialamgirio00aurarich#page/152/mode/2up| Rukaat-i-Alamgiri page 153</ref>
 
பின் இளைஞராக வளர்ந்த சாகுஜி 1708ல் முகலாயர்களின் சிறைக்கூடத்திலிருந்து [[சாத்தாரா]]விற்கு தப்பி வந்தார். அங்கு தனக்கு பதிலாக மராட்டிய அரசராக வீற்றிருந்த [[சத்திரபதி இராஜாராம்]] – [[தாராபாய்]] இணையரின் மகனுமான [[இரண்டாம் சிவாஜியைசிவாஜி]]யை, பெரும் பிணக்குகளுடன் பதவியிலிருந்து அகற்றி விட்டு தான் மராத்திய அரசின் சத்திரபதியாக முடிசூட்டிக் கொண்டார்.
<ref>{{cite web |author=A. Vijaya Kumari |author2=Sepuri Bhaskar |title=Social change among Balijas: majority community of Andhra Pradesh|url=https://books.google.co.in/books?id=r-ffeWmj2JUC&pg=PA6 |publisher=MD |accessdate=2011-06-24}}</ref><ref name="sen2">{{Cite book |last=Sen |first=Sailendra |title=A Textbook of Medieval Indian History |publisher=Primus Books |year=2013 |isbn=978-93-80607-34-4 |pages=201–202}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/சாகுஜி" இலிருந்து மீள்விக்கப்பட்டது