மாலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎விவசாயம்: clean up, replaced: மேற்க்கத்திய → மேற்கத்திய using AWB
வரிசை 75:
''மாலி'' நாட்டின் பொருளாதார விவகாரங்களை [[மத்திய மேற்கு ஆப்பிரிக்க வங்கியும்]], [[மேற்காப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம்|மேற்காப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகமும்]] ஒன்றாக இணைந்து கவனித்துக் கொள்ளுகின்றன. உலகிலேயே மிகவும் ஏழ்மையான நாடு இது.<ref name=factbook>{{cite web |author=Central Intelligence Agency |authorlink=[[நடுவண் ஒற்று முகமை]] |work=[[த வேர்ல்டு ஃபக்ட்புக்]]|title=Mali |url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/ml.html |year=2009|accessdate=12 January 2010}}</ref> ஒரு தொழிலாளியின் ஆண்டு வரிமானம் 97,500 ரூபாய் ($ 1,500 டாலர்கள்) மட்டுமே.
=== விவசாயம் ===
இந்நாட்டின் முக்கிய தொழிலே விவசாயம் ஆகும். இங்கு உற்பத்தி செய்யப்படும் பருத்தியானது மேற்கத்திய நாடுகளான [[செனிகல்|செனகல்]], [[கோட் டிவார்|ஐவரி கோஸ்ட்]] போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 2002 ஆம் ஆண்டில் மட்டும் 620,000 டன் பருத்தி உற்ப்பத்திஉற்பத்தி செய்யப்பட்டது, ஆனாலும் 2003 ஆம் ஆண்டில் விலையில் முன்னேற்றம் எதுவுமில்லாமல் வீழ்ச்சியையே சந்தித்தது.<ref name=Goldenhope>{{cite news | first=Briony | last=Hale | title=Mali's Golden Hope | date=13 May 1998 |publisher=BBC News | url =http://news.bbc.co.uk/2/hi/business/1945588.stm | accessdate =4 June 2008 }}</ref><ref name=marshall>{{cite book | last = Cavendish | first = Marshall | title = World and Its Peoples: Middle East, Western Asia, and Northern Africa | publisher=Marshall Cavendish | year = 2007 | location = Tarrytown, New York | isbn = 978-0-7614-7571-2|page=1367}}</ref> பருத்தியைத் தவிர்த்து [[நெல்]], [[பருப்பு வகைகள்]], [[மக்காச்சோழம்]], [[காய்கறிகள்]], [[மரச்சாமான்கள்]], [[தங்கம்]], [[விலங்கினங்கள்]] என்பனவையும் சேர்த்து 80% அளவுக்கு ஏற்றுமதி செய்கிறது.
இங்கு 80% மக்கள் விவசாயத்தையே நம்பி வாழுகிறார்கள்.<ref>{{cite book |ref=May| last = May | first = Jacques Meyer | title = The Ecology of Malnutrition in the French Speaking Countries of West Africa and Madagascar | publisher=Macmillan Publishing Company | year = 1968 | location = New York | isbn = 978-0-02-848960-5 |page=291}}</ref> மேலும் 15% மக்கள் தான் வேறு பொது பணியில் ஈடுபடுகிறார்கள். இது போக மேலும் உள்ளவர்கள் வேலையற்றவர்களாக ஏதும் கிடைத்த வேலையைப் பார்த்துக்கொண்டு வாழுகிறார்கள். மாலி பருத்தி உற்பத்தியில் சிறந்து விளங்கினாலும் சரியான விலை கிடைக்கதற்க்கு [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்காவின்]] கொள்கையும் ஒரு காரணம் ஆகும். அமெரிக்கா அவர்களின் பருத்தி விவசாயிகளுக்கு அதிகமான மானியம் வளங்குகிறது. இதனால் உலக சந்தையில் மாலி நாட்டு பருத்திக்கு முக்கியத்துவம் கிடைக்காமல் விலை விழ்ச்சியை சந்திக்க வேண்டியுள்ளது.<ref>[http://tamil.thehindu.com/general/environment/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article8289210.ece|பறிபோகும் பருத்திச் செடியும் பாரதக் கொடியும்]தி இந்து தமிழ் 27 பிப்ரவரி 2016</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/மாலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது