கிறித்தவத் திருச்சபை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பக்கம் திருச்சபைகிறித்தவத் திருச்சபை க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியு...
வரிசை 6:
ஒரே, புனித, கத்தோலிக்க, திருத்தூதர் வழிவருகின்ற (அப்போஸ்தலிக்க வழிமரபு) சபை மட்டுமே திருச்சபையாகும் என [[நைசின் விசுவாச அறிக்கை]] கூறுகின்றது. இவை நான்கையும் திருச்சபையின் நான்கு அடையாளங்கள் என அது கூறுகின்றது. ஆகவே அப்போஸ்தலிக்க வழிமரபு கொண்டுள்ள சபைகள் பிற சபைகளை திருச்சபைகளாக ஏற்பதில்லை.<ref name="acu.edu">http://www.acu.edu/sponsored/restoration_quarterly/archives/1950s/vol_2_no_4_contents/ward.html</ref> என்றாலும் அப்போஸ்தலிக்க வழிமரபு என்பது யாது என்பதிலும் அதன் அவசியத்திலும் கிறித்தவ பிரிவுகளிடையே ஒத்த கருத்தில்லை.
 
[[கிரேக்கம் (மொழி)|கிரேக்க]] பதமான ἐκκλησία (ஒலிப்பு:எக்லீசியா), என்பது ஏதேனும் ஒரு அவையினைக்குறிக்கும் சொல் ஆகும்,<ref>[http://artfl.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.14:1:160.lsj Liddell and Scott:ἐκκλησία]</ref> ஆயினும் பெரும்பான்மையான விவிலிய மொழிபெயர்ப்புகளில் இப்பதம் திருச்சபை எனவே பெயர்க்கப்பட்டுள்ளது. இப்பதம் 2 முறை [[மத்தேயு நற்செய்தி]]யிலும், 24 முறை [[திருத்தூதர் பணிகள்]] நூலிலும், 58 முறை பவுலின் திருமுகங்களிலும், 2 முறை [[எபிரேயருக்கு எழுதிய நிருபம்|எபிரேயருக்கு எழுதிய நிருபத்திலும்]], ஒரு முறை [[யாக்கோபு (நூல்)|யாக்கோபு திருமுகத்திலும்]], 3 முறை யோவானின் திருமுகங்களிலும், 19 முறை [[திருவெளிப்பாடு (நூல்)|திருவெளிப்பாட்டிலும்]] இடம்பெறுகின்றது. ஆகமொத்தம் புதிய ஏற்ப்பாட்டில்ஏற்பாட்டில் 114 முறை இப்பதம் இடம் பெருகின்றது.<ref name="acu.edu"/>
 
===வரலாறு===
"https://ta.wikipedia.org/wiki/கிறித்தவத்_திருச்சபை" இலிருந்து மீள்விக்கப்பட்டது