சக்தி தொலைக்காட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Fixed typos
வரிசை 56:
'''சக்தி தொலைக்காட்சி''' என்பது [[இலங்கை]]யின் முதலாவது முழு நேரத் [[தமிழ்]]த் தொலைக்காட்சிச் சேவையாகும். இது மகாராஜா கூட்டு நிறுவனத்தில் ஒரு பகுதியாக இயங்குகின்றது. இதன் சகோதர சேவைகளான [[சிரச டிவி]], [[சனல் வன் எம்.டி.வி| எம் டிவி]], [[நியூஸ் பெஸ்ட்]] என்பன முறையே சிங்கள, ஆங்கில சேவைகளை வழங்குகின்றன.<ref>{{cite web | url=http://www.asiawaves.net/sri-lanka-tv.htm | title=Television Stations in Sri Lanka | publisher=ASIAWAVES: Radio and TV Broadcasting in South and South-East Asia | accessdate=19 ஆகத்து 2015}}</ref>
 
சக்தி தொலைக்காட்சி இந்தியத் தொலைக்காட்சிச் சேவையான [[சன் தொலைக்காட்சி]] மற்றும் [[விஜய் தொலைக்காட்சி]]யின் நிகழ்ச்சிகளை மறு ஒளிபரப்புச் செய்துவருகின்றது. இந்த தொலைக்காட்ச்சியைதொலைக்காட்சியை உலகம்முழுவதுஉலகம் முழுவது யூப் தொலைக்காட்சி மூலம் பார்க்கமுடியும்.<ref>[http://dailynews.lk/?q=business/yupptv-telecast-local-channels YuppTV to telecast local channels ]{{dead link|date=May 2018 |bot=InternetArchiveBot |fix-attempted=yes }}. ''Daily News''. </ref><ref>[http://www.ft.lk/2015/05/08/yupptv-forays-into-sri-lankan-market-via-sirasa-and-shakthi-tv/ YuppTV forays into Sri Lankan market via Sirasa and Shakthi TV].</ref>
 
==நிகழ்ச்சிகள்==
இந்த தொலைக்காட்சியில் பெரும்பாலான தொடர்கள் தமிழ்நாட்டுத் தொடர்களை மறு ஒளிபரப்பு செய்து வருகின்றது. முதல் முதலாக சக்தி தொலைக்காட்ச்சிதொலைக்காட்சி தயாரித்த சக்தி சூப்பர் ஸ்டார்ஸ் என்ற பாட்டு நிகழ்ச்சி இலங்கையில் மிகவும் பிரபலமானது. அதே போன்று சின்னத்திரை என்ற பெயரில் மாதம் ஒரு கதை என்ற விதத்தில் ஒளிபரப்பான தொடர்கள் இலங்கை தமிழர்கள் மத்தியில் நல்ல வரவேட்பை பெற்றது.
 
2016ஆம் ஆண்டில் முதல் முதலில் சக்தி தொலைக்காட்ச்சிதொலைக்காட்சி மூலம் [[நாகினி|நீயா]] என்று [[இந்தி]] மொழித் தொடர் மொழிமாற்றம் செய்யப்பட்டது. இதுவே முதல் முதலில் இலங்கையில் மொழிமாற்றம் செய்யப்பட்ட முதல் தொடராகும். இதற்கு பிறகு [[நாகினி|நீயா 2]], [[காக்கும் தெய்வம் காளி|மகாகாளி]] போன்ற தொடர்கள் மொழிமாற்றம் செய்யப்பட்டது.
 
* {{Main|சக்தி தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளின் பட்டியல்}}
"https://ta.wikipedia.org/wiki/சக்தி_தொலைக்காட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது