சக்தி தொலைக்காட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Fixed typos
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 59:
 
==நிகழ்ச்சிகள்==
இந்த தொலைக்காட்சியில் பெரும்பாலான தொடர்கள் தமிழ்நாட்டுத் தொடர்களை மறு ஒளிபரப்பு செய்து வருகின்றது. முதல் முதலாக சக்தி தொலைக்காட்சி தயாரித்த சக்தி சூப்பர் ஸ்டார்ஸ் என்ற பாட்டு நிகழ்ச்சி இலங்கையில் மிகவும் பிரபலமானது. அதே போன்று சின்னத்திரை என்ற பெயரில் மாதம் ஒரு கதை என்ற விதத்தில் ஒளிபரப்பான தொடர்கள் இலங்கை தமிழர்கள் மத்தியில் நல்ல வரவேட்பைவரவேற்பை பெற்றது.
 
2016ஆம் ஆண்டில் முதல் முதலில் சக்தி தொலைக்காட்சி மூலம் [[நாகினி|நீயா]] என்று [[இந்தி]] மொழித் தொடர் மொழிமாற்றம் செய்யப்பட்டது. இதுவே முதல் முதலில் இலங்கையில் மொழிமாற்றம் செய்யப்பட்ட முதல் தொடராகும். இதற்கு பிறகு [[நாகினி|நீயா 2]], [[காக்கும் தெய்வம் காளி|மகாகாளி]] போன்ற தொடர்கள் மொழிமாற்றம் செய்யப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/சக்தி_தொலைக்காட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது