நாடகத் தொடர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 41:
ஒரு மொழியிலமைந்த தொடர் நாடகம் வேறு மொழிகளிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பப்படுவதுண்டு. தமிழ் தொடர்கள் தெலுங்கு, மலையாளம் மற்றும் சிங்களம் மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பும் வழக்கம் உண்டு.
 
2013-2017ஆம் ஆண்டு வரை இந்தி தொடர்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பானது. சின்னத்திரை நட்சத்திரங்களின் எதிர்ப்பின் விளைவால் தற்பொழுது தமிழ் தொலைக்காட்ச்சியில்தொலைக்காட்சியில் இந்தி தொடர்களின் ஆதிக்கம் குறைத்துள்ளது. சில தொலைக்காட்ச்சியில்தொலைக்காட்சியில் புராதான தொடர்களை இந்தியில் இருந்து தமிழ் தெலுங்கும், மலையாளம், மராத்தி மற்றும் பெங்காலி மொழிகளில் ஒளிபரப்பாகின்றன.
 
கொரியன் தொடர்களும் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு என்பது குறிப்பிடத்தக்கது.
"https://ta.wikipedia.org/wiki/நாடகத்_தொடர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது