நாடகத் தொடர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Fixed typos
வரிசை 1:
ஒரு [[கதை]], திரைவடிவம் பெற்றுத் [[தொடர்கதை]] போல, [[தொலைக்காட்சி]] மற்றும் [[வானொலி]]யில் தொடர்ந்து [[தொலைக்காட்சி நிகழ்ச்சி|ஒளிபரப்பப்படும்போது]] அது '''நாடகத் தொடர்''' (''Soap Opera'') என்றழைக்கப்படுகிறது. அத்தொடர் நாடோறும் ஒளிபரப்பப்படலாம்; அல்லது கிழமைக்கொரு முறை ஒளிபரப்பப்படலாம். பத்திரிகைகளில் வெளிவரும் [[தொடர்கதை]]களின் இன்னொரு வடிவமாகவே தொலைக்காட்சி நாடகத் தொடர் கருதப்படுகிறது. தொலைக்காட்சி நாடகத் தொடர்களை ஒளிபரப்பும்போது [[இலக்கு அளவீட்டு புள்ளி|இலக்கு அளவீட்டுப் புள்ளியை]] அதிகமாகப் பெறுவதற்குத் தொலைக்காட்சி அலைவரிசைகள் விரும்புகின்றன.
 
1950 ஆம் ஆண்டில் இருந்து பிபிசி வானொலியில் தி ஆர்ச்சர்ஸ் என்ற தொடர் ஒளிபரப்பப்பட்டது, உலகின் மிக நீண்ட வருடம் ஓடிய வானொலி தொடர் இதுவாகும்.<ref name="Archers">{{cite news|title=May 1950 - The Archers - the world’s longest running soap opera|url=http://www.bbc.co.uk/programmes/p0168wd7|agency=BBC|date=March 24, 2018}}</ref> உலகின் மிக நீண்ட வருடங்களாக ஒளிபரப்பாகும் [[தொலைக்காட்சி]]த் தொடர் என்ற பெருமை ''கோரோனேசன் ஸ்ட்ரீட்'' என்ற ஆங்கில தொடருக்கே சேரும். இந்த தொடர் 1960ஆம் ஆண்டு முதல் ஐ டிவியில் ஒளிபரப்பாகிறது.<ref name="Corrie">{{cite news|title=Coronation Street recognised as longest running soap|url=http://www.bbc.co.uk/news/av/entertainment-arts-11410873/coronation-street-recognised-as-longest-running-soap|agency=BBC|date=March 24, 2018}}</ref>
 
==தோற்றம்==
முதல் முதலில் 1930ஆம் ஆண்டு [[சிகாகோ]]வில் உள்ள வ்கின் (WGN) என்ற வானொலியில் தான் முதல் தொடரான வர்ணம் பூசப்பட்ட கனவுகள் (Painted Dreams) என்ற தொடர் ஒளிபரப்பப்பட்டது.<ref name=hummert>{{cite book|title= Frank and Anne Hummert's radio factory: the programs and personalities of broadcasting's most prolific producers|first= Jim |last= Cox|publisher= McFarland |year= 2003|isbn= }}</ref>இந்த தொடர் கிழமை நாட்களில் 5 நாட்கள் ஒளிபரப்பாகி பெண்கள் மத்தியில் நல்ல வரவேட்பை பெற்றது.
 
தமிழர்களின் தொடர்கள் முதலில் மேடை நாடகமாய் தான் தோற்றம் பெற்றது. 1970-1980 பிறகுதான் [[வானொலி]] தொடர்கள் அல்லது 1990 பிறகுதான் [[தொலைக்காட்சி]]த் தொடர்கள் தோற்றம் பெற்று இருக்கு என அறியப்படுகிறது.
 
==கதை==
"https://ta.wikipedia.org/wiki/நாடகத்_தொடர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது