கணினியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வரலாறு: clean up, replaced: பயண்பாட்டிற்கான → பயன்பாட்டிற்கான using AWB
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 31:
1885 ஆம் ஆண்டு வாக்கில் [[ஹெர்மன் ஹோலரித்]] என்பவர் புள்ளிவிவர தகவல் செயல்படுத்த துளை அட்டைகள் பயன்படுத்தி பட்டியலாக்கியை கண்டுபிடித்தார்<ref>[http://www.census.gov/history/www/census_then_now/notable_alumni/herman_hollerith.html Herman Hollerith]</ref>. 1924ல் இவருடைய நிறுவணம் [[ஐபிஎம்]] நிறுவணமாக மாறியது.சார்ல்ஸ் பாபேஜ் இயந்திர கணிப்பானை வ‍டிவமைத்து நூறு வருடம் கழித்து [[அவார்டு அயிக்கன்]] என்பவர் [[ஆர்வர்டு மார்க் I]] பெரிய நிரல்படு கணிப்பானை ஐபிஎம் நிறுவனத்திற்கு வ‍டிவமைத்து காட்டினார்<ref>"In this sense Aiken needed IBM, whose technology included the use of punched cards, the accumulation of numerical data, and the transfer of numerical data from one register to another", [[#AIKEN|Bernard Cohen]], p.44 (2000)</ref>. இது சார்ல்ஸ் பாபேஜின் பகுப்புப் பொறியை சார்ந்து அமைக்கபெற்றிருந்தது. பலர் இதன் மூலம் சார்ல்ஸ் பாபேஜின் கனவு நினைவானதாக கூறினர்.<ref>[[#ORIGINS|Brian Randell]], p.187, 1975</ref>
 
1940களி்ல்1940களில் பல வகை சக்தி வாய்ந்த கணிப்பான்கள் வலம் வரத் தொடங்கியபோது "கணினி" (computer) என்ற சொல் இயந்திரங்களுக்கு இனையாக அழைக்கப்பெற்றது.<ref>The [[Association for Computing Machinery]] (ACM) was founded in 1947.</ref>. கணிதத்துறையைத் தாண்டி வெகுவாக கணினிகளை பயன்ப்படுத்த முடியும் என்ற எண்ணம் மேலோங்க ஆரம்பித்தவுடன் கணினியியல் வேகமாக வளர ஆரம்பித்தது. கணினியியல் அல்லது கணினி அறிவியல் 1950 மற்றும் 1960 களின் தொடக்கத்தில் ஒரு தனித்துவமான கல்வி ஒழுக்கமாக நிறுவப்பட தொடங்கியது.<ref name="Denning_cs_discipline">{{cite journal | last=Denning | first=P.J. | authorlink=Peter J. Denning | year=2000 | title=Computer Science: The Discipline | url=http://www.idi.ntnu.no/emner/dif8916/denning.pdf | journal=Encyclopedia of Computer Science|format=PDF |archiveurl = https://web.archive.org/web/20060525195404/http://www.idi.ntnu.no/emner/dif8916/denning.pdf |archivedate = 2006-05-25}}</ref><ref>{{cite web |url=http://www.cl.cam.ac.uk/conference/EDSAC99/statistics.html |title=Some EDSAC statistics |publisher=Cl.cam.ac.uk |date= |accessdate=2011-11-19}}</ref> உலகின் முதல் கணினி அறிவியல் பட்டம் திட்டம் 1953 ஆம் ஆண்டு [[கேம்பிரிச்சு பல்கலைக்கழகம்|கேம்பிரிட்ச்சு பல்கலைக்கழகத்தில்]] தொடங்கியது.
 
கணினியியல் ஓரு படிப்பிற்கான துறையாக இருக்கும் என்று நம்ப மறுத்த நிலையில் 1950க்கு பின்பு அனைவரிடமும் கணினியியல் துறை நல்ல வரவேற்ப்பைவரவேற்பைப் பெற்றது.<ref name="Levy1984">{{cite book |authorlink=Steven Levy |last=Levy |first=Steven |title=[[Hackers: Heroes of the Computer Revolution]] |year=1984 |isbn=0-385-19195-2 |publisher=Doubleday }}</ref>
 
==உயர்படி நிலைகள்==
"https://ta.wikipedia.org/wiki/கணினியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது