வுடி ஆலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Fixed typos
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 114:
===மேடை நாடகம்===
ஆலன் திரைப்படங்களுக்காக நன்கு அறியப்பட்டாலும், 1960களின் மேடை நாடக வாழ்க்கையின் வெற்றியை அவர் மிகவும் கொண்டாடினார். தன் முதல் மாபெரும் வெற்றி 1968ல் வெளியாகி, 2 வருடங்கள், 598 நிகழ்ச்சிகள் கண்ட ''டோன்ட் டிர்ங்க் தி வாட்டர்'' ஆகும். தன் வெற்றி 1969ல் வெளியான ''பிளே இட் அகைன் சாம்''மிலும் தொடர்ந்தது. இந்நாடகம் 453 நிகழ்ச்சிகள் கண்டு மூன்று '''டோனி விருது'''க்கு பரிந்துரைக்கபட்டது, ஆனால் அவை ஆலனின் நடிப்புகோ, எழுத்துக்கோ அல்ல. 1970களில் ஆலன் நிறைய ஒரு-செயல் நாடகங்களை எழுதியுள்ளார் அவை பெரும்பாலும் கடவுள்-மரணம் பற்றியதாக இருக்கும், இவை தன் 1975 தொகுப்பு ''வித் அவுட் ஃபெதர்ஸ்''ல் வெளியானது.
1981ல் ஆலனின் நாடகமான ''தி ஃப்லோட்டிங்க் லைட் பல்ப்'' நல்ல விமர்சனம் பெற்றாலும், வியாபார ரீதியாக நல்ல வரவேற்ப்பைவரவேற்பை அடையவில்லை. மூன்று '''டோனி விருது'''க்கு பரிந்துரை செய்யபட்டு, ஒரு சிறந்த நடிகருக்கான விருதை பெற்றும் இந்நாடகம் 62 நிகழ்ச்சிகளே கண்டது.
1995ல், மேடையில் ஏற்பட்ட பல கோளாறுகளுக்கு பிறகு, சில வருடங்கள் மேடை நாடகத்தை விட்டு விலகியே இருந்தபோதிலும், தன் ஒரு-செயல் நாடகங்கள் வந்த வண்ணமே இருந்தன. ஆலனின் படைப்பான கடவுள், பிரேசிலில் அரங்கேற்றபட்டது. தன் படம் ''புல்லட்ஸ் ஓவர் பிராட்வே'', ''செப்டம்பர்'', முதலியவற்றின் நாடக பதிப்புகள் ஆலனின் ஈடுபாடு இல்லாமல் வெளியாயின. 1997ல் அவர் மேடை நாடகங்களுக்கு திரும்ப வருவதாய் எழுந்த வதந்திகள் பொய் என தன் மனைவி மூலம் அறியப்பட்டது.
2003ல் ஆலன் முடிவாய் மேடை நாடகங்களுக்கு திரும்பினார், ஒரு மாலை இரண்டு ஒரு-செயல் நாடகங்கள் அர்ங்கேற்றபட்டன. அது பெரும் வெற்றியை ஏற்படுத்தி கொடுத்தது. 2004ல் ஆலனின் 1981ல் இருந்து உருவான படைப்புகள் முழு நீள நாடகமாக அரங்கேரியது. 2007ல் அவர் எழுதாத ''புச்சினிஸ் ஜியான்னி சிக்ச்சி ஃபார் தி லாஸ் ஏஞ்சலஸ்'' எனும் இசை நாடகத்தை அரங்கேற்றினார். இவ்விசை நாடகம் ஜூன் 2009ல், ஸ்பாலெட்டொ, இத்தாலியின் ''இரு உலகின் திருவிழா''வின் (''பெஸ்டிவல் அஃப் தி டூ வோல்ட்ஸ்'') துவக்கமாக இருந்தது. அக்டோபர் 2011ல் வுடி ஆலனின் ஒரு-செயல் நாடகமான ''ஹனிமூன் மோட்டல்'' வெளியானது.
"https://ta.wikipedia.org/wiki/வுடி_ஆலன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது