சக்கர நாற்காலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
வரிசை 8:
பின்வரும் காலங்களில் [[ஐரோப்பா]]வில் [[செருமனி]] மறுமலர்ச்சி காலத்தின் பொழுது சக்கர நாற்காலி உபயோகத்தில் இருந்ததை அறிய முடிகிறது. 1760 ஆம் ஆண்டில் குளியல் நாற்காலிகள் பயன்படுத்தபட்டு வந்துள்ளன.
 
1933இல் ஹாரி ஜென்னிங்க்ஸ் மற்றும் அவரது மாற்றுதிறனாளியான நண்பர் ஹெர்பெர்ட் எவெரெஸ்ட், ஆகிய இரு இயந்திர பொறியாளர்களால் முதல் எடைகுறைந்த உலோகத்தால் ஆன மடித்துவைக்ககூடிய சக்கர நாற்காலி வடிவமைக்கபட்டது. இவர்களில் எவெரெஸ்ட் என்பவர் ஒரு [[சுரங்கம்|சுரங்க]] விபத்தில் [[முதுகு|முதுகில்]] ஏற்பட்ட காயத்தினால் நடக்கும் திறனை இழந்தவர். இவர்கள் தயாரித்த அந்த சக்கர நாற்காலிக்குச் சந்தையில் இருந்த வரவேற்ப்பைக்வரவேற்பைக் கண்டறிந்து அவர்கள் தயாரித்த சக்கர நாற்காலியை விற்பனைக்காக சந்தைப்படுத்தினர். ஆகவே இவர்களே முதல் சக்கர நாற்காலி தயாரிப்பாளர்களானார்கள். இவர்களின் '''X - சட்டம்''' உடைய வடிவமைப்பு சக்கர நாற்காலிகள் இன்றும் உபயோகத்தில் உள்ளன, இருந்தபோதிலும் இந்த நாற்காலிகள் பல மாற்றங்களும் முன்னேற்றங்களும் கொண்ட வடிவிலும் தற்பொழுது சந்தையில் கிடைக்கின்றன.
 
== வகைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சக்கர_நாற்காலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது