குழந்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Fixed typo
வரிசை 27:
ஒரு பிறந்த குழந்தையின் [[தொப்புள்கொடி]]யின் வெண்ணீல நிறமாக இருக்கும். பிறந்த பின்னர், தொப்புள்கொடியானது பொதுவாக ஒரு 1-2 அங்குலம் விட்டு வெட்டப்படும். இவ்விடத்தில் தொற்று எதுவும் ஏற்படாமல் இருப்பதற்காக [[மருத்துவமனை]]யில் [[மருத்துவம்|மருத்துவ]] குணம் கொண்ட ஒரு [[சாயம்]] பூசப்படும், அது ஒரு ஊதா நிறத்தைக் கொடுக்கும். தொப்புட்கொடி சுருங்கி, காய்ந்து, வறண்டு, கறுப்பு நிறமாக மாறிப், பின்னர் தானாகவே 3 கிழமைகளில் விழுந்துவிடும். அந்த இடமே பின்னர் [[தொப்புள்]]ளாக காணப்படும்.
 
==பிறக்கும் போது ஏற்ப்படும்ஏற்படும் அக உடலியல் மாற்றங்கள்==
காற்று மூலம் சுவாசிக்க வேண்டிய குழந்தை கருப்பைக்கு வெளியே வந்தவுடன் தொப்புள் கொடி இல்லாமல் வாழ்க்கையை வாழ அனுசரிக்க வேண்டும். பிறந்த குழந்தைக்கு கருப்பைக்கு வெளியே வந்தவுடன் அனைத்து உணர்வுகளையும் தன்மையுடன் இருக்கும், ஆனால் கட்டி அணைத்தல், மென்மையாக தடவிக்கொடுத்தல் போன்ற செயல்களுக்கு மிகுந்த ஆர்வத்துடன் பதிலளிக்கும். முன்னும் பின்னுமாக யானையில் ஆட்டுவது, மசாஜ், சூடான குளியல் போன்றவை ஒரு அழும் குழந்தையை அமைதிப்படுத்தும். பிறந்த குழந்தைகள் பாலூட்டுவது, விரல் சூப்புவது போன்றவற்றின் மூலம் ஆறுதல் பெறும். பாலூன்னும் எண்ணம் பிறந்த குழந்தைக்கு உள்ளுணர்வாகவே இருக்கிறது.<ref>Díaz Meneses G. Breastfeeding: an emotional instinct. Breastfeed Med. 2013 Apr;8:191-7. doi: 10.1089/bfm.2012.0079. Epub 2013 Feb 7. Review. PubMed PMID 23390989.</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/குழந்தை" இலிருந்து மீள்விக்கப்பட்டது