உருசிய வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Fixed typo
வரிசை 10:
1917 ல் ரஷியாவின் பொருளாதார சரிவு, போர் களைப்பு , மற்றும் அரசாங்கத்தின் எதேச்சதிகார அமைப்பு மீதான அதிருப்தி காரணமாக அங்கு ஒரு புரட்சி வெடித்தது.இதன் காரணமாக 25 அக்டோபர் அன்று கம்யூனிஸ்ட் போல்ஷ்விக்குகள் தலைமையில் ஆட்சியை கைப்பற்றினர்.1922 மற்றும் 1991 க்கு இடையில் ரஷ்ய வரலாறு சோவியத் ஒன்றியத்தின் வரலாறாக மாறியது.மார்ச் 1918 ல் தொடங்கி 80 கள் வரை அங்கு கம்யூனிஸ்ட்டுகளின் ஒரு கட்சி ஆட்சியே நடைமுறையில் இருந்தது. எனினும் 1980 ஆம் ஆண்டுகளில் இறுதியில் அரசியல் கட்டமைப்புகள் மற்றும் பொருளாதார பலவீனங்கள், கம்யூனிஸ்ட் தலைவர்களின் சீர்திருத்தங்கள் போன்றவை சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது
 
ரஷியன் கூட்டமைப்பு வரலாறு ஜனவரி 1992 ல் இருந்து தொடங்குகிறது இது சர்வதேச அரங்கில் சோவியத் ஒன்றியத்தின் சட்டபூர்வ வாரிசு என அறிவிக்கப்பட்டத.எனினும் ரஷ்யா சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பின் அதன் அரசியல் மற்றும் பொருளாதார அமைப்பை பலப்படுத்தும் முயற்சியில் தீவிர சவால்களை எதிர்கொள்கிறது இதன் காரணமாக அது அதன் வல்லரசு நிலையை இழந்துவிட்டது.அது சந்தை முதலாளித்துவத்தை அடிப்படையாக கொண்ட ஒரு பொருளாதாரத்தை உருவாக்க முயற்சிகிறது எனினும் அது பெரும்பாலும் எதிர்பாரா விளைவுகளையே ஏற்ப்படுத்துகிறதுஏற்படுத்துகிறது.இன்றும் அது தன் அரசியல் கலாச்சார மற்றும் சமூக கட்டமைப்புகளில் ட்சார்ஸ் மற்றும் சோவியத்து கூட்டமைப்புகளின் கொள்கைகளையே சார்ந்துள்ளது.
 
==வரலாற்றுக்கு முந்தய காலம்==
"https://ta.wikipedia.org/wiki/உருசிய_வரலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது