பசுங்கூரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Fixed typos
வரிசை 111:
===கரீஸ்===
[[File:The Treasury - Syntagma.jpg|thumb|200px| ஈகோச்டய்ஜி]]
கிரேக்க நிதி அமைச்சகம் ஏதென்ஸில் உள்ள அரசியல் சதுக்கத்தில் உள்ள கருவூலத்தில் ஒரு பசுங்கூரையை நிறுவியுள்ளது. ஈகோச்டய்ஜி(கிரேக்கத்தில் ஈகோ என்றால் சுற்றுசூழல்சுற்றுச்சூழல் ஏற்ப்படுத்துவதுஏற்படுத்துவது என்றும் , ச்டய்ஜி என்றால் கூரை வீடு பாதுகாப்பு என்றும் பொருள்) பணி செப்டம்பர் 2008 இல் தொடங்கப்பட்டது. மேலும் ஆகஸ்ட் 2009 இல் நடத்திய ஆய்வுகள்,காற்று பதனாக்கத்தில் 50% எரிசக்தி சேமிப்பு அளவிற்கு பசுங்கூரைகள் தரவல்லவை என்று தெரியவந்தது. ஈகோச்டய்ஜி பத்து மாடி கட்டிடம் 1.4 ஹெக்டேர் பரப்பளவு தரையை கொண்டுள்ளது. ஈகோச்டய்ஜி, கூரையில் 52%மும் தரையில் 8%மும் ஆக 650 சதுர மீட்டர் உள்ளடக்குகிறது. இருந்தும் , ஆண்டிற்கு € 5.630 ஆற்றல் சேமிப்பு கணக்கிடப்பட்டுள்ளது.இது காற்று பதனப்படுத்துதலில் 9% சேமிப்பும் முழு கட்டிடத்திற்கு வெப்பமூட்டும் செலவில் ஒரு 4% சேமிப்புமாக பதிவு செய்யப்படுகிறது. தெர்மல் நிழற்பட கருவிகள் மூலம் நடத்திய ஆய்வுகளில் ஈகோச்டய்ஜியால் சிற்றுச்ஹோழல் மட்டுமின்றி பறவை மற்றும் பூச்சி வகைகளும் பெரிகியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது .
 
===ஐஸ்லாந்து===
"https://ta.wikipedia.org/wiki/பசுங்கூரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது