தலசீமியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 78:
=== நோயைக் கடத்தும் வழிகள் ===
 
* 1970 ஆம் ஆண்டு [[சைப்பிரசு]] நாட்டில் ஏற்படுத்தப்பட்ட ஒரு வித திரையிடல் கொள்கையின் மூலம் ஏற்ப்படுத்தப்பட்டஏற்படுத்தப்பட்ட விழிப்புறவின் மூலம் 158 பேருக்கு ஒருவர் என்ற எண்ணிக்கையைவிடக் குறைந்துள்ளது.<ref>{{cite journal
| author = Leung TN, Lau TK, Chung TKh
| title = Thalassaemia screening in pregnancy
வரிசை 90:
| doi = 10.1097/01.gco.0000162180.22984.a3
| accessdate = 2009-06-21
}}</ref>.
* [[ஈரான்]] நாட்டில் கல்யாணத்திற்கு முன்பு என்ற சோதனையில், ஆணின் சிகப்பு உயிரணுகளை முதலில் சோதிக்கப் படுகிறது. ஆண்களில் மைக்ரோசைடோசிஸ் என்ற [[குருதிவளிக்காவி]] இருந்தால், பெண்களையும் சோதித்து பார்க்கப்படுகிறது. (விளக்கம்: உயிரணு ஹீமோகுளோபின் < 27 அல்லது சிகப்பு உயிரணு < 80 fl). ஒரு வேளை, இரண்டு பேருக்கும் மைக்ரோசைடிக் இருந்தால், ஹீமோகுளோபின் A2 வை அளந்து பார்க்கப் படுகிறது. இரண்டு பேருக்கும் 3.5% வீட அதிகளவில் (தலசீமியாவை கண்டுப்பிடிக்கப்பட்டால்) காணப்பட்டால், அருகில் உள்ள மருத்துவமணைக்கு சென்றுமரபணு கவுன்சிலிங் செய்ய ஆலோசனை கூறப்படும்.<ref>{{cite journal
| author = Samavat A, Modell B
"https://ta.wikipedia.org/wiki/தலசீமியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது