கணினி சார் பொறியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 61:
 
S செங்குத்து அச்சில் விவரிக்கிறது மற்றும் N குறுக்கு அச்சு விவரிக்கிறது.
நாம், இந்த வரைபடத்தில் இருந்து பார்க்கும்போது தகைவு அளவானது கீழ் நோக்கிச் சென்று ஒரு குறிப்பிட சுழற்சி எண்ணிக்கைக்கு பிறகு தகைவு அளவில் பெரும் மாற்றம் ஏற்ப்படுவதில்லைஏற்படுவதில்லை, இந்த நிலையைத்தான் FATIGUE LIMIT என்கிறோம், இந்த FATIGUE LIMIT அளவுக்கு கிழ் வடிவமைக்கப்படும் எந்த ஒரு பொருளும் உடைவதற்கு வாய்ப்புகள் குறைவே.
[[File:S-N CURVE.jpg|thumb|S-N CURVE]]
சிறிய தகைவு அளவுகளில் கூட விரிசல்கள் ஏற்படுகிறது இதை இப்போது ஆராய்ச்சியில் ஈடுபடுத்தி புதிய கோட்பாடுகளை உருவாக்கிகொண்டிருக்கின்றனர்.FATIGUE LIMIT நிர்ணயிப்பதில் சில புதிய கோட்பாடுகளை உருவாக்கிகொண்டிருக்கின்றனர்.10^7 சுழற்சி எண்ணிக்கைக்கு பிறகு ஏற்படக்கூடிய தகைவையே FATIGUE LIMITஆக கணக்கிடப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/கணினி_சார்_பொறியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது