போலா தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Fixed typos
வரிசை 46:
 
==புவியியல்==
போலா தீவு மேக்னா ஆற்றின் முகத்துவாரத்தில் அமைந்துள்ளது. இத்தீவின் மொத்த நீளம் 130 [[கிமீ]]. தாழ்நிலப்பகுதியில் அமைந்துள்ள இத்தீவு கடல் மட்டத்திலிருந்து 6 அடி உயரத்தில் உள்ளது. முன்பு நீள்வட்ட வடிவத்தில் இருந்த இத்தீவு தற்பொழுது மேக்னா நதி அரிப்பின் காரணமாகவும் கடல் மட்ட உயர்வின் காரணமாகவும் அதன் வடிவம் மாறி வருகிறது. மாறி வரும் சுற்றுச்சூழல் போலா தீவில் தாக்கத்தை ஏற்ப்படுத்துகிறதுஏற்படுத்துகிறது. <ref>{{cite web|last1=Doyle|first1=Alister|title=Sonar to help slow Bangladesh erosion in Ganges delta|url=http://www.reuters.com/article/2014/06/24/us-environment-bangladesh-idUSKBN0EZ18C20140624|website=reuters.com|publisher=Reuters|accessdate=23 November 2015}}</ref><ref>[http://%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D Risks of erosion and disasters on livelihood, Bhola Island, Bangladesh]</ref>
 
==கல்வி==
வரிசை 70:
==தகவல் தொடர்புகள்==
===சமூக வானொலிகள்===
இத்தீவில் 14 உள்ளூர் [[சமூக வானொலி]] நிலையங்கள் செயல்படுகின்றன.அரசு துறைகள் மற்றும் கிராமப்புற / உள்ளூர் சமூகத்தினரிடையே பயனுள்ள இணைப்பு ஏற்ப்படுதியதன்ஏற்படுதியதன் காரணமாக இச்சமூக வானொலிகள் பேரிடர் அபாயக் குறைப்பில் (Disaster Risk Reduction-DRR) முக்கிய பங்காற்றுகின்றன. <ref>{{cite web|last1=Rahman|first1=Jahangir|title=Community radio as change agent|url=http://www.thefinancialexpress-bd.com/2015/02/13/80939|website=thefinancialexpress-db.com|publisher=The Financial Express|accessdate=23 November 2015}}</ref>
 
===செய்தித்தாள்கள்===
வரிசை 82:
 
===புயல்கள்===
போலா தீவின் தெற்கு எல்லையாக வங்காள விரிகுடா கடல் அமைந்துள்ளது. இக்கடலில் ஏற்ப்படும்ஏற்படும் காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வானிலை மாற்றங்களால் உண்டாகும் புயல்கள் இத்தீவு மக்களுக்கு பாதிப்புகளை உருவாக்குகிறது.
 
==வரலாற்று மற்றும் சுற்றுலா இடங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/போலா_தீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது