தொகுப்புப் பொறியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 4:
== வரலாறு ==
ஆங்கிலத்தில் உள்ள ''system engineering'' என்ற சொல் 1940களில் பெல் தொலைபேசி ஆய்வகத்தில் இருந்து எடுக்கப்பட்டதாகும் <ref>Schlager, J. (July 1956). "Systems engineering: key to modern development". IRE Transactions EM-3: 64–66.</ref>. ஒரு தொகுப்பு அல்லது அமைப்பின் தன்மையை அறிவதற்கும் அதனை நன்கு கையாள முயற்சி செய்வதற்குமான தேவை , பாகங்களின் மொத்த தன்மையானது முழு அமைப்பின் தன்மையிலிருந்து மாறுபட்டிருப்பதால் ஏற்பட்டதாகும் . இதனால் தற்காப்பு துறை மற்றும் சில ஆலைகளை தொகுப்புப் பொறியியல் கையாள தூண்டியது <ref>Arthur D. Hall (1962). A Methodology for Systems Engineering. Van Nostrand Reinhold. {{ISBN|0-442-03046-0}}.</ref>. <br />
ஒரு தொகுப்புத் திட்டத்தில் புதிய பரிமாணங்கள் அமையாத போதும் , அதற்கு தேவையான நவீன கருவிகள் கிடைக்காத போதும் , அந்து தொகுப்பில பற்றாக்குறை ஏற்ப்படுவதுடன்ஏற்படுவதுடன் , அதில் மாறுபட்ட முறைகளை உருவாக்குவதில் முனைகிறார்கள் . அவ்வாறு செயல்படும் பொழுது கடிமை கூடுகின்றது<ref>Andrew Patrick Sage (1992). Systems Engineering. Wiley IEEE. {{ISBN|0-471-53639-3}}.</ref> . தொகுப்புப் பொறியியலின் பரிமாணங்கள் இன்றும் தொடர்கின்றது . இது புதிய முறைகள் மற்றும் வடிவமைக்கும் தொழில்நுட்பம் போன்றவற்றை உருவாக்கவும், அதனை வளர்க்கவும் உதவுகிறது . இதுமாதிரியான திட்டங்களினால் கடினங்கள் கூடிவரும் பொறியியல் அமைப்புகளை இயக்க பெரிதும் நன்மை உண்டாகிறது . தொகுப்புப் பொறியியலில் பிரபலமான கருவிகள் இந்நாட்களில் வளர்க்கப் பட்டது USL , UML ,UFD and IDEF0 போன்றவைகளாகும் .
 
1990 ஆம் ஆண்டில் பல்வேறு அமெரிக்க துறை சார்ந்த பணியாளர்கள் சேர்ந்து தொகுப்பு பொறியியலுக்கான ஒரு தொழிற் சமூகத்தை நிறுவினார்கள் . அதன் பெயர் ''தேசிய தொகுப்புப் பொறியியல் மன்றம் ( National Council on Systems Engineering )'' . இதன் சுருக்கம் ''தே.தொ.பொ. மன்றம்'' ( NCOSE ) . இந்த மன்றத்தின் நோக்கம் தொகுப்பு பொறியியல் பற்றிய சோதனைகளையும் , கல்வியினையும் பகிர்ந்து கொள்வதாக அமைந்தது . 1995 ஆம் ஆண்டில் சர்வதேச தொகுப்பு பொறியியலாளர்களின் ஆர்வமும் ஈர்க்கப்பட்டதன் பின் இது '''சர்வதேச தொகுப்புப் பொறியியல் மன்றம்''' என்று பெயர் மாற்றப்பட்டது . இதன் சுருக்கம் '''ச.தொ.பொ மன்றம் ( INCOSE )''' ஆகும் <ref>INCOSE Resp Group (11 June 2004). "Genesis of INCOSE". Retrieved 2006-07-11.</ref>. பல நாடுகளின் பள்ளிகளிலும் , கல்லூரிகளிலும் , பல பொறியாளர்களுக்கும் இவை பாடமாக கர்ப்பிக்கப்பட்டது<ref><sup>a b</sup> INCOSE Education & Research Technical Committee. "Directory of Systems Engineering Academic Programs". Retrieved 2006-07-11.</ref> .
"https://ta.wikipedia.org/wiki/தொகுப்புப்_பொறியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது