ஒளியிழை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

12 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
No edit summary
 
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஒளியிழைகள் நடைமுறை பயன்பாட்டில் இடம்பெற்றது , உதாரணமாக பல்மருத்துவம் செய்யும் பொழுது பயன்படுத்தப்படும் நெருக்கமான உட்புற [[ஒளியூட்டம்]] போன்றவை . கிளாரென்சு கான்செல் மற்றும் தொலைக்காட்சியின் முன்னோடி ஜான் லாகி பார்ட் ஆகியோர்களால் [[1920கள்|1920]] களில் குழாய் வழி பிம்ப பரிமாற்றமும் செயல்முறை செய்து காட்டப்பட்டது. இந்தக் கொள்கையை பிறகாலத்தில் ஹயின்றிச் லாம் என்பவர் உள்மருத்துவ தேர்வுகளில் பயன்படுத்தினார் . 1952 ஆம் ஆண்டில் '''[[நாரிந்தர் கப்பானி]]''' என்பவர் நடத்திய சோதனைகளின் விளைவாக ஒளியிழைகள் வடிவமைக்கப்பட்டது . அதன் பிற்காலத்தில் ஒளி ஊடுருவும் [[ஒளியுறை]]களில் பொருத்தமான [[ஒளிவிலகல் குறிப்பெண்]] உடையனவாக இருப்பதற்காக [[கண்ணாடியிழை]]களால் இந்த [[ஒளிவடம்|ஒளிவடங்களை]] பூசினார்கள் . இதன் வளர்ச்சி பின் பிம்ப பரிமாற்றங்களை நோக்கி சென்றது . 1956 ஆம் ஆண்டு , [[மிச்சிக்கன்]] பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் அரை வளைவுத்தன்மை கொண்ட முதல் கண்ணாடி ஒளியிழை ஒளிப்படக்கருவியை கண்டறிந்தனர் . இந்த கண்ணாடியிழை ஒளிப்படக்கருவியின் வளர்ச்சியில் கர்டிஸ் என்பவர் முதல் கண்ணாடியுறை ஒளியிழைகளை தயாரித்தார் ; வேறு முந்தைய ஒளியிழைகள் சோதிக்கா எண்ணெயகளினாலும் , மெழுகுகளினாலும் உருவாக்கப்பட்ட குறைந்த [[ஒளிவிலகல் குறிப்பெண்]] கொண்டனவாகும் . அதன் பின் பலதரப்பட்ட பிம்ப பரிமாற்ற பயன்பாடுகள் தொடர்ந்தன .
 
கண்ணாடி ஒளியிழைகளை தொலைதொடர்பு தேவைகளுக்கு முதன்முதலில் மேற்கு ஐரோப்பாவில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் முற்ப்பகுதியிலும்முற்பகுதியிலும் பயன்படுத்தினார்கள் . அதாவது நோயாளிகளின் வயிற்றில் இருந்து படம் எடுத்து அதனை மருத்துவர்கள் ஆராய்வதற்காக வாகும் . மருத்துவ மற்றும் தொலைக்காட்சிகளின் பற்றாக்குறையினால் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிம்ப பரிமாற்றங்கள் வெகுவாக வளர்ந்து வந்தது.
 
தொகொகூ பல்கலைக்கழக்கத்தில் சப்பானிய ஆராட்சியாளர் ஒருவர் 1963 ஆம் ஆண்டில் [[தொலைதொடர்பு]]களுக்கு [[கண்ணாடியிழை]]களை பயன்படுத்துவது பற்றி வெளியிட்டுள்ளார் என்று [[2004]] ஆம் ஆண்டில் [[இந்தியா]]வில் வெளிவந்த அவரது புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது .
ஒளியிழை என்பது [[கணினி வலையிணைப்பு]] களிலும், [[தொலைதொடர்பு]]த் துறைகளிலும் ஒரு ஊடகமாக பயன்படுகிறது, ஏனென்றால் இவை எளிய முறையில் [[ஒளிவடம்]] செய்வதாகவும் உள்ளது. இது குறிப்பாக வெகு தூர கடத்திகளாக பயன்படுத்தப்படுகிறது. ஏனென்றால் இவை ஒளியை கடத்தும் பொழுது மின்சார வடத்தினை காட்டிலும் சிதறல்கள் (ஆற்றல் குறைதல்) குறைவாகவே உள்ளது. இவை குறைந்த [[மீட்டுருவாக்கி]]களை கொண்டே வெகு தொலைவு ஒளியை கடத்த பயன்படுகின்றன . இதனோடு , ஒளியிழைகளில் பரவிய ஒற்றை-புகுபாதை ஒளிக் குறிகைகள் கடத்து வீதத்தை உயர்வான 111 Gbps வரை வீச்ச மாற்றங்கள் (modulation) செய்யமுடியும் என்று நிப்பான் தொலைத்தந்தி மற்றும் தொலைபேசி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது . ஆயினும் 10 அல்லது 40 Gbps உள்ள ஒரு தொடர்பு குறிப்பாக பிரித்த அமைப்புகளாகும் . ஒவ்வொரு ஒளியிழையிலும் எத்தனை புகுபாதைகளை (channels) வேண்டுமானாலும் அமைக்கலாம் ; ஒவ்வொன்றும் வெவ்வேறு ஒளி அலைநீளத்தை பயன்படுத்தும் ( [[அலைநீள பகு பன்னமைப்பு]] (Wavelength-division Mutiplexing)) . ஒற்றை புகுபாதை தரவு விகிதம் FEC Overhead குறைத்து , புகுபாதையின் எண்ணிக்கையை பெருக்குவது ஒரு ஒளியிழையின் சராசரி தரவு விகிதம் ஆகும் . [[பெல்]] ஆய்வகத்தில் நடக்கும் நடப்பு ஆய்வக ஒளியிழை [[தரவு விகிதம்]] 155 புகுபாதைகளை அமைத்து சுமார் 7000 [[கி.மீ]] தொலைவை 100 Gb/s வேகம் கொண்டதாக உள்ளது .
 
சிறு தொலைவு பயன்பாடுகளில் , அதாவது ஒரு அலுவலகத்திக்குள் உருவாக்கும் வலையிணைப்பு போன்றவற்றில் , ஒளியிழை வட அமைப்பானது வட நாளங்களின் இடத்தை சேமிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது . இது எதனால் என்றால் , நாளிணை [[காட்-5]] ஈத்தர்நெட் வட அமைப்பு போன்று , ஒரு ஒளியிழை மின் வடங்களை காட்டிலும் பன்மடங்கு தரவுகளை எடுத்துச்செல்லும். மேலும் இவை மின்சார விளைவுகள் தடுப்பு திறன் கொண்டவை ; வெவ்வேறு வடங்களின் குறிகைகளுக்கிடையில் குறுக்கு பரிமாற்றங்கள் ஏற்ப்படாதுஏற்படாது ; சூழல் சத்தம் குறிக்கிடாது .
 
=== ஒளியிழை உணரிகள் ===
4,572

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2756273" இருந்து மீள்விக்கப்பட்டது