ஒளிரா மீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Fixed typo
 
வரிசை 11:
| type_species_authority = McClelland, 1842
}}
'''ஒளிரா மீன்''' (''Olyra (fish)'') என்ற இந்த [[மீன்]] [[கெளிறு]] வகையைச் சார்ந்த [[பேரினம் (உயிரியல்)|பேரின]] மீன் ஆகும். இதன் [[குடும்பம் (உயிரியல்)|குடும்பம்]] [[பேக்ரிட்]] (Bagridae) என்பதாகும். இவை [[இந்தியா]]வின் [[கேரளா]] மாநிலத்தில் உள்ள [[மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்|மேற்கு தொடர்ச்சி மலை]] அடிவார கிராமமான கோட்டக்கல் என்ற இடத்தில் ஓடும் மணிமாலை நதியில் காணப்படுகிறது. <ref>[http://tamil.thehindu.com/general/environment/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/article8171494.ece| திருநெல்வேலியின் பெருமை]தி இந்து தமிழ் 30 சனவரி 2016</ref> இந்த வகை மீன்களை [[நீர்வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலை|வீட்டில்]] காட்சிக்காவும் வளர்க்கின்றனர். இவை [[சியாம் சண்டை மீன்]] (Siamese fighting fish) போன்று தனியாக வளர்க்க வேண்டும். இந்தியாவில் மட்டுமின்றி சீனா, தெற்க்குதெற்கு ஆசியா, மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளிலும் காணப்படுகிறது.
[[File:Mystu plani 080519 9436 ckoep.jpg|thumb|riɡht|250px|[[பேக்ரிட்]] என்ற இந்த மீனின் குடும்பத்தைச் சார்ந்தது ''ஒளிரா மீன்'']]
 
"https://ta.wikipedia.org/wiki/ஒளிரா_மீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது