பறவை நோக்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 3:
== பறவை நோக்குதல் நெறிமுறைகள் ==
[[பறவை]] நோக்குதலுக்கு செல்ல வேண்டியவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய நெறிமுறைகள் ,
# பறவைகளின் வாழிடத்திற்க்குச்வாழிடத்திற்குச் செல்கிறோம், எனவே அவற்றின் சுதந்திரத்தைக் கவனத்தில்கொள்ள வேண்டும்.
# சத்தமிடுதல், உரக்கப் பேசுதல், செல்லிடப் பேசியின் அழைப்பு ஒலி ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
# பறவைகள் அடைகாக்கும் காலங்களில் அவற்றின் கூட்டின் அருகே செல்வதைத் தவிர்க்க வேண்டும். பறவைகள் எரிச்சல் அடைந்தோ கலக்கமடைந்தோ [[முட்டை|முட்டையை]] விட்டு பறக்க வாய்ப்பு உண்டு.
"https://ta.wikipedia.org/wiki/பறவை_நோக்கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது