எதிர்மின்னி அமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 83:
=== மெடுலங் விதிக்கான பிற விதிவிலக்குகள் ===
 
[[கனத்த தனிமம்|கனத்த தனிமங்களின்]] இடையே நிறைய விதிவிலக்குகள் மெடுலங் விதிக்கு காணப்படுகின்றன, மேலும் “அரை-நிரம்பிய துணைக்கூடுகள் நிலையானவை” போன்ற எளிமையான விளக்கங்களிடம் தஞ்சம் புகுவதும் மிக கடினமானதாகிறது. விதிவிலக்குகளுள் பலவற்றை, சுழற்தடங்களில் உள்ள பிற எதிர்மின்னிகளின் தாக்கத்தை கணக்கில் கொள்ள உதவும் தோராய முறையான, [[ஹார்ட்ரீ-பாக் முறை]]யின் கணக்குகளைக் கொண்டு கணிப்பது சாத்தியமே. கனத்த தனிமங்களை பொறுத்தவரை, சுழற்தடங்களின் ஆற்றல் மீதான [[சிறப்பு சார்பியல்|சிறப்பு சார்பியலின்]] விளைவுகளையும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம், காரணம் அவற்றின் உட்புற-கூடுகளின் எதிர்மின்னிகள் [[ஒளிவேகம்|ஒளிவேகத்திற்க்குஒளிவேகத்திற்கு]] நிகரான வேகத்தில் நகர்ந்து கொண்டிருப்பவை. பொதுவில், இந்தச் சார்பியல் விளைவுகள் மற்ற சுழற்தடங்களைக் காட்டிலும் s-சுழற்தடங்களின் ஆற்றலை அதிகமாய் குறைக்க முனையும்.
 
{| cellspacing="0" border="1" class="wikitable" bgcolor="white"
"https://ta.wikipedia.org/wiki/எதிர்மின்னி_அமைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது