எட்டாம் அர்பன் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Fixed typo
 
வரிசை 27:
 
கர்தினால் பர்பெரினி, பதினைந்தாம் கிரகோரியின் மருமகன், திறமையானவர் என்பதால் பாப்புவாக தேர்தெடுத்தனர். இரத்த சம்மந்தமான உறவினர்களை இவரால் தவிர்க்க முடியவில்லை. இவர் குடும்பத்தை சார்ந்தவர்கள் உரோமையில் பேரும் புகழும் பெறவும், திருச்சபை சொத்தில் பங்குபெறவும் முயன்றனர், சிலரை கர்தினால்களாக உயர்த்தினார், திருச்சபை பணத்தை அள்ளி கொடுத்தார். இவர் கலிலியோவின் ரசிகர். நீதி மன்ற விசாரனைக்குட்பட்ட கலிலியோவை காப்பாற்றியவரும் இவர் தான். கலிலியோ இறந்த போது தமது சிறப்பு தூதுவரை அனுப்பி ஆசி வழங்கினார்
கோடைகாலத்தில் சொகுசாக வாழ்வதற்க்குவாழ்வதற்கு காஸ்டல் கொண்டோல்போவில் ஒரு மாளிகையை உருவாக்கினார் பூங்கவனத்தை மேலும் பெரிதாகுவதில் கவன்ம் செலுதினார் அதிகம் செலவு செய்து நிதி நிலைமையை வெறுமையாக்கி விட்டார்
 
திருசபைக்கும் எழைஎளியவர்களுக்கு அவர் செய்தது சொற்பம்.1644 ஜுலை 29ல் காலமானார்.
"https://ta.wikipedia.org/wiki/எட்டாம்_அர்பன்_(திருத்தந்தை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது