சிரஞ்சீவி (நடிகர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: es:Chiranjeevi
No edit summary
வரிசை 1:
''{{for|சிரஞ்சீவி என்ற திரைப்படத்துக்|சிரஞ்சீவி (திரைப்படம்)}}''
 
'''சிரஞ்சீவி''' ([[தெலுங்கு]]: చిరంజీవి)) '''கொன்னிதெல‌ சிவ ஷங்கரா வர‌பிர‌சாத்''' என்ற இயற்பெயர் கொண்ட [[தென்னிந்தியா|தென்னிந்திய]] ([[தெலுங்கு]]) திரைப்பட நடிகர். இவர் 1955 ஆகஸ்ட் 22 அன்று ஆந்திரபிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள நரசப்பூர் என்னும் ஊரில் ஸ்ரீ வெங்கட் ராவ் - அஞ்சனா தேவிக்கு பிறந்தார். "மெகா ஸ்டார்" (Mega Star), "சிரு" என்ற மாற்று பெய‌ர்க‌ளோடு அழைக்க‌ப்படுகிறார். 2006இல் [[பத்ம பூஷண்]] விருது பெற்றார்.
 
இவர் 2008 ஆகஸ்ட் 10 அன்று அரசியல் கட்சி அலுவலகத்தை தொடங்கியுள்ளார். 2008 ஆகஸ்ட் 17 அன்று திருப்பதியில் தன் கட்சி பெயர், கொடி, கொள்கை போன்றவற்றை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
==வெளி இணைப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிரஞ்சீவி_(நடிகர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது