நடுவர் தீர்ப்பாயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 28:
 
== சம்பளம் மற்றும் செலவுகள் ==
பொதுவாக நடுவர் தீர்ப்பாயங்களில் அதற்கான செலவுகளை இருதரப்பினரும் சரி சமமாக பங்கிட்டு கொள்வர். மேலும் இது அவர்கள் இருவரும் தங்களுக்கு இடையில் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் முடிவாகும். ஒப்பந்தத்தில் குறிக்கப்படாத பட்சத்தில் மேற்கூறியது போல் இரு தரப்பினரும் சரி சமமாக பங்கிட்டுகொள்வர். ஆயினும் நடுவர் தீர்ப்பாயம் வழங்கும் தீர்ப்பில் யார் இந்த செலவுகளை ஏற்கவேண்டும் என்று கூறும்பட்சத்தில் அவர் அதனை முழுமையாக ஏற்க்கவேண்டும்ஏற்கவேண்டும்.
 
== வழக்குகளில் இருந்து பாதுகாப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/நடுவர்_தீர்ப்பாயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது